Skip to main content

WazirX இல் DYDX/INR வர்த்தகம் (DYDX/INR trading on WazirX)

By மார்ச் 7, 2022மார்ச் 22nd, 20221 minute read

Nவணக்கம் சமூகத்தாரே!🙏

dYdX வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது, மேலும் நீங்கள் DYDX ஐ எங்கள் INR மற்றும் USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

Get WazirX News First

* indicates required

DYDX/INR வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது!இதைப்பகிருங்கள்

DYDX ஐப் பற்றி

DYDX ஐப் பற்றி
dYdX என்பது அடுக்கு-2 இன் பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேன்ஜாகும், இது நிரந்தர, மார்ஜின் வர்த்தகம் மற்றும் ஸ்பாட் வர்த்தகம், அத்துடன் கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. dYdX ஆனது எத்தீரியம் பிளாக்செயினில் ஸ்மார்ட் ஒப்பந்தங்களில் இயங்குகிறது, மேலும் பயனர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இது மேலாண்மை, வெகுமதிகள் மற்றும் ஸ்டேக்கிங் ஆகியவற்றைச் சுற்றி ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துகிறது – ஒவ்வொன்றும் எதிர்கால வளர்ச்சி மற்றும் dYdX இன் பரவலாக்கத்தை செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக பயனர்களுக்கு இது சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

  • வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $4.81 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $315,347,463 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $85,848,316 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 65,569,295.00 DYDX
  • மொத்த சப்ளை: 1,000,000,000 DYDX

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply