Table of Contents
வணக்கம் சமூகத்தாரே! 🙏
RAMP WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் RAMPஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்
WazirXஇல் RAMP/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது! இதைப் பகிருங்கள்
RAMP டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?
RAMP எங்கள் விரைவுப்பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும் . எனவே, WazirXஇல் பினான்ஸ் வழியாக டெபாசிட்களை இயக்குவதன் மூலம் RAMP வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் RAMPஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் RAMPஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் RAMPஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் RAMPஐ திரும்ப எடுக்கலாம்
RAMP பற்றி
RAMP DeFi என்பது ஒரு பரவலாக்கப்பட்ட புரோட்டோகால் ஆகும், இது எத்தீரியம் (ETH) பயன்படுத்தாத பயனர்களை ETH இயங்குதளங்களில் டோக்கன்களைப் பெற அனுமதிப்பதன் மூலம் DeFi ஏற்றுக்கொள்ளலை அதிகரிக்க விரும்புகிறது; அதே நேரத்தில், எத்தீரியம் பயனர்கள் RAMP புரோட்டோகாலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தங்கள் வருவாயை அதிகரிக்கலாம்.
RAMP DeFi ஆனது ERC-20 அல்லாத, பங்குகளை வைக்கும் பிளாக்செயின்களின், பங்கு மூலதனத்தை எத்தீரியம் பிளாக்செயினில் வெளியிடப்படும் rUSD எனப்படும் ஸ்டேபிள்காயினில் பிணையாக அனுமதிக்கிறது. இதன் முக்கிய முடிவு, சேர்க்கப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களில் மூலதனத் திறனை அதிகப்படுத்துவதாகும். இதில் பயனர்கள் ஸ்டேக்கிங் ரிவார்டுகளைப் பெறுகிறார்கள், பங்குதாரர் சொத்துக்களிலிருந்து பணப்புழக்கத்தைத் பெறுகிறார்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல ஆதாயமுள்ள வழிகளை கண்டறிகிறார்கள்.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $0.0452 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்) (at the time of writing): $21,599,285 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $40,172,972 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 477,836,747 RAMP
- மொத்த சப்ளை: 1,000,000,000 RAMP
உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டதாகும். புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க WazirX சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது, ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு அது பொறுப்பாகாது.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.