Table of Contents
வணக்கம் சமூகத்தாரே! 🙏
மைன்ஸ் ஆஃப் டலார்னியா WazirX இல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் DAR ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
WazirX இல் DAR/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது !இதைப்பகிருங்கள்
DAR டெபாசிட் செய்தல் மற்றும் திரும்ப எடுத்தல் எப்படி?
மைன்ஸ் ஆஃப் டலார்னியா, எங்கள் விரைவுப் பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, நாங்கள் பினான்ஸ் வழியாக WazirX இல் அதன் டெபாசிட்களை செயல்படுத்துவதன் மூலம் DAR இன் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.
இது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirX க்கு DAR ஐ டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் DAR ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் DAR ஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தெரியும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் DAR ஐ திரும்ப எடுக்கலாம்.
DAR ஐ பற்றி
மைன்ஸ் ஆஃப் டலார்னியா (MoD) என்பது ஒரு பிளாக்செயின் ரியல் எஸ்டேட் சந்தையின் அதிரடி-சாகச விளையாட்டு ஆகும். MoD என்பது ஒரு எளிய மற்றும் அதே நேரத்தில் வசீகரிக்கக்கூடிய கேம்ப்ளேவை அடிப்படையாகக் கொண்டது, அங்கு பயனர்கள் விளையாட்டில் உள்ள இன்-கேம் பொருட்களை மைன் செய்யலாம் மற்றும் ஒருங்கிணைக்கலாம், பின்னர் தங்கள் கேரக்டர்களை அப்கிரேட் செய்ய அவற்றைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் விளையாட்டில் அவர்களின் ரேங்க் அதிகரிக்கும். விளையாடுபவர்கள் அரிய கலைப்பொருட்கள் / நினைவுச்சின்னங்கள் / மினரல்கள், ஆகியவற்றை தேடலாம் மற்றும் இதர பிளேயர்களுடன் இணைந்து மான்ஸ்டர்களைத் தோற்கடித்து வெகுமதிகளை அன்லாக் செய்யலாம்.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $0.7377 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $91,183,835 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $29,245,312 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 123,200,000.00 DAR
- மொத்த சப்ளை: 800,000,000 DAR
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது.