வணக்கம் சமூகத்தாரே!
உங்கள் கிரிப்டோ பயணம் அதிக சிரமமற்றதாகவும், மென்மையாகவும், விரைவாகவும் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்; ஒரு நேரத்தில் ஒரு அம்சம். . திரும்ப எடுத்தல் செயல்முறை வேகமாகவும், பாதுகாப்பானதாகவும், சிரமமில்லாததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் அதிகம் கோரப்பட்ட முகவரி புத்தக அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
முகவரி மற்றும் மெமோ விவரங்களை உள்ளிடுவதைப் பற்றி கவலைப்படாமல், முகவரிப் புத்தகத்திலிருந்து நேரடியாக முகவரியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், திரும்ப எடுத்தல் செயல்முறையின் போது பயனர்கள் இப்போது நேரத்தைச் சேமிக்க முடியும்.
முகவரிப் புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி?
இணையதளம்:
- உங்கள் WazirX கணக்கில் உள்நுழையவும்
- நிதிகள் என்பதற்கு செல்லவும்
- ”திரும்ப எடுத்தல்” என்பதைக் கிளிக் செய்யவும்
- ”சேமிக்கப்பட்ட முகவரிகள்” என்பதைக் கிளிக் செய்யவும்
- பயனர்கள் முன்பு சேமித்த முகவரிகளைப் பார்க்க முடியும், மேலும் புதிய முகவரிகளைச் சேர்க்கும் விருப்பமும் அதில் இருக்கும்
- முதன் முறையாக முகவரியை சேமிக்கும்போது:
- ”முகவரியை சேர்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்
- நீங்கள் சேமிக்க விரும்பும் சேருமிட முகவரியை உள்ளிடவும்
- தேவைப்பட்டால் மெமோ டேகை உள்ளிடவும்
- ”சேமிக்கவும்” என்பதை கிளிக் செய்யவும்
- முன்பே சேமிக்கப்பட்ட முகவரிகளை தேர்ந்தெடுப்பதற்கு
- ஏற்கனவே சேமித்த சேருமிட முகவரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்
- முதன் முறையாக முகவரியை சேமிக்கும்போது:

மொபைல்:
- நிதிகள் என்பதற்கு செல்லவும்
- ”திரும்ப எடுத்தல்” என்பதைக் கிளிக் செய்யவும்
- ”தொடர்பு புத்தக ஐகான்” ஐ கிளிக் செய்யவும்
- பயனர்கள் முன்பு சேமித்த முகவரிகளைப் பார்க்க முடியும், மேலும் புதிய முகவரிகளைச் சேர்க்கும் விருப்பமும் அதில் இருக்கும்
- முதன் முறையாக முகவரியை சேமிக்கும்போது:
- ”முகவரியை சேர்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்
- நீங்கள் சேமிக்க விரும்பும் சேருமிட முகவரியை உள்ளிடவும்
- தேவைப்பட்டால் மெமோ டேகை உள்ளிடவும்
- ”சேமிக்கவும்” என்பதை கிளிக் செய்யவும்
- முன்பே சேமிக்கப்பட்ட முகவரிகளை தேர்ந்தெடுக்க
- ஏற்கனவே சேமித்த சேருமிட முகவரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்
- முதன் முறையாக முகவரியை சேமிக்கும்போது:

முகவரிப் புத்தகம் உங்கள் அனுபவத்தை வளப்படுத்தும் மற்றும் உங்கள் கிரிப்டோ பயணத்தில் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!