Table of Contents
வணக்கம் நண்பர்களே! 🙏
லீனியர் ஃபைனான்ஸ் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் LINAவை USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம் .
LINA/USDT வர்த்தகம் இப்பொழுது WazirXஇல் நேரலையாக உள்ளது! இதை பகிருங்கள்
LINAவின் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் பற்றி என்ன?
லீனியர் ஃபைனான்ஸ் எங்கள் விரைவு பட்டியல் முயற்சியின்ஓர் பகுதி ஆகும். எனவே இப்பொழுது நாம் LINA வர்த்தகத்தை WazirXஇல் பினான்ஸ்ஸின் வழியாக அதன் டெபாசிட்களை செயல்படுத்தி தொடங்கலாம்.
இது உங்களுக்கு என்ன அர்த்தம்?
- டெபாசிட் — நீங்கள் LINAவை பினான்ஸ்ஸின் வாலெட்டில் இருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் LINA வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். நீங்கள் LINA வாங்கும்பொழுது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்பப் பெறுதல் — பட்டியலிற்கு சில நாட்களுக்கு பிறகு LINAவை திரும்பப் பெறலாம்.
LINAவை பற்றி
லீனியர் என்பது உடனடியாக செயற்கை சொத்துக்களை எல்லையற்ற பணப்பழக்கம் உருவாக்க பரவலாக்கப்பட்ட டெல்டா-ஒன்று சொத்து நெறிமுறை ஆகும். “பணப்புழக்கம்”-லீனியரின் செயற்கை சொத்து டோக்கன்களை உருவாக்குவதை ஆதரிப்பதன் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு பொருட்கள், அந்நிய செலாவணி, சந்தை குறியீடுகள் மற்றும் பிற கருப்பொருள் துறைகள் போன்ற பாரம்பரிய சொத்துக்களை இந்த திட்டம் தருகிறது. இந்த நெறிமுறை, லீனியர் மற்றும் மற்ற டோக்கன்களை துணையீடாக வைத்து பணபுழக்கத்தை நிர்வகிக்க உதவும் Linear.Buildr என்ற ஒரு பரவலாக்கப்பட்ட பயன்பாடு, போன்ற தயாரிப்புகளை கொண்டது.
- வர்த்தக விலை(எழுதும் நேரத்தில்): $0.01904 USD
- உலகச் சந்தை மூலதனமாக்கல்(எழுதும் நேரத்தில்): $68,044,056 USD
- உலகளாவிய வர்த்தக அளவு(எழுதும் நேரத்தில்): $26,664,952 USD
- சுற்றில் உள்ள சப்பளை: 3.58B LINA
- மொத்த சப்பளை: 10,000,000,000 LINA
இதைப்பகிருங்கள் உங்கள் நண்பர்களுடன்.
இனிய வர்த்தகம் அமையட்டும்!
ஆபத்து எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை ஆபத்திற்கு உட்பட்டது. கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்யும்போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு அவை உட்பட்டிருப்பதால், போதுமான இடர் மதிப்பீட்டை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்துக் கொள்ளவும். WazirX சிறந்த தரத்தின் நாணயங்களை தேர்ந்து எடுக்க முழூ முயற்சி செய்யும் ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளிற்கு பொறுப்பல்ல.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.