Table of Contents
வணக்கம் சமூகத்தாரே!🙏
பார்ட் பிரிட்ஜ் இப்பொழுது WazirX இல் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் USDT மார்க்கெட்டில் BOND ஐ வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம்.
WazirX இல் BOND/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது! இதைப் பகிரவும்
BOND டெபாசிட்டுகள் மற்றும் திரும்ப எடுத்தல் எப்படி?
பார்ன் பிரிட்ஜ் இப்பொழுது நம் அதிவேக பட்டியல் முன்முயற்சியின் ஒரு பகுதியாகிவிட்டது. எனவே, Binance வழியாக WazirX இல் டெபாசிட்டுகளை செயல்படுத்துவதன் மூலம் நாம் BOND வர்த்தகத்தை ஆரம்பிப்போம்.
இது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்டுகள் – பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirX க்கு நீங்கள் BOND ஐ டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் – எங்கள் USDT மார்க்கெட்டில் நீங்கள் BOND ஐ வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். நீங்கள் BOND ஐ வாங்கும் பொழுது, அது உங்கள் “நிதிகளில்” தெரியும்.
- திரும்ப எடுத்தல் – பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் BOND ஐ திரும்ப எடுக்க முடியும்.
BOND பற்றி
2019 இல் நிறுவப்பட்ட பார்ன் பிரிட்ஜ், ரிஸ்க்குகளை டோக்கன் செய்யும் ஒரு புரோட்டோகால் ஆகும். இது செப்டம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது. வர்த்தகம் செய்யக்கூடிய டோக்கன்களை உருவாக்கி மார்க்கெட்டின் நிலையின்மையை வாடிக்கையாளருக்கு வெளிப்படுத்தும் ஒரு வகையான பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) லெகோ பார்ன் பிரிட்ஜ் ஆகும். பார்ன் பிரிட்ஜ் என்பது DeFi ஐ மேலும் நெகிழ்வுத்தன்மையுடன் சிறப்பாக ஆக்க அதன் செயல்தன்மையை விரிவாக்குகிறது. மார்க்கெட் மாற்றங்கள் மற்றும் ஆபத்துகளுக்கு வெளிப்படுத்துவதை டோக்கன் செய்வதன் மூலம், பாரம்பரிய முதலீட்டாளர்களுக்கு நிலையின்மையைக் குறைக்கும் அல்லது டே டிரேடர்களுக்கு அதிகரிக்கும். DeFi மார்க்கெட்டில் பாரம்பரிய ஆபத்து மேலாண்மை கருவிகள் மற்றும் நிலையான வருமானக் கருவிகளை பார்ன் பிரிட்ஜ் செயல்படுத்துகிறது. கிரிப்டோ கரன்சி ரிஸ்க்குகளை துண்டுகளாகப் பிரித்து, மார்க்கெட் பங்கேற்பாளர்கள் தங்களது அவற்றின் இடர் விவரத்தைப் பொறுத்து வெவ்வேறு தயாரிப்புகள் அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $5.00 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $33,111,311 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $24,595,363 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 6,619,344 BOND
- மொத்த சப்ளை: 10,000,000 BOND
இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!🚀
இடம்எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகத்தில் அதிக சந்தை ஆபத்து உண்டு. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் அதிக விலை நிலையின்மைக்கு உட்பட்டதால் அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை எடுப்பதை உறுதிசெய்யுங்கள். உயர்தர காயின்களைத் தேர்ந்தெடுக்க WazirX சிறந்த முயற்சியை எடுக்கும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு பொறுப்பேற்காது.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.