Table of Contents
வணக்கம் சமூகத்தாரே! 🙏
மெஷரபிள் டேட்டா டோக்கன் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் MDTஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
MDT/USDT வர்த்தகம் WazirX நேரலையில் உள்ளது! இதைப்பகிருங்கள்
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் MDTஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்களின் USDT சந்தையில் MDTயை வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் MDTஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின் நீங்கள் MDTயை திரும்ப எடுக்கலாம்.
MDT பற்றி
மெஷரபிள் டேட்டா டோக்கன் (MDT) ஒரு பிளாக்செயின் அடிப்படையிலான தரவு பொருளாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அங்கு தரவு வழங்குநர்கள் மற்றும் தரவு வாங்குபவர்கள் தரவை பாதுகாப்பாகவும் அடையாளம் தெரியாமல் பரிமாறிக்கொள்ள முடியும்.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $0.03508 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $23,824,702 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $5,323,418 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 676,157,012.50 MDT
- மொத்த சப்ளை: 1,000,000,000 MDT
உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.