Skip to main content

WazirXஇல் ALCX/USDT வர்த்தகம் (ALCX/USDT trading on WazirX)

By ஏப்ரல் 19, 2022ஏப்ரல் 29th, 20222 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

ஆல்கெமிக்ஸ் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது, நீங்கள் USDT சந்தையில் ALCXஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

ALCX/USDT வர்த்தகம் WazirXஇல் நேரலையில் உள்ளது!  

ALCX டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுத்தல் எப்படி?

ஆல்கெமிக்ஸ் எங்கள் விரைவுப் பட்டியல் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirXஇல் அதன் டெபாசிட்களை செயல்படுத்துவதன் மூலம் ALCX வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள் — நீங்கள் ALCXஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் ALCXஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் ALCXஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
  • திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின் நீங்கள் ALCXஐ திரும்ப எடுக்கலாம்.

ALCX பற்றி

ஆல்கெமிக்ஸ் ஒரு புதிய DeFi கடன் நெறிமுறை ஆகும். அதன் சிறப்புத்தன்மை: தானாக திருப்பி செலுத்தும் கடன்கள். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான புதிய வழியை ஆல்கெமிக்ஸ் வழங்குகிறது. பயனர்களின் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த டெபாசிட்டிலிருந்து சம்பாதித்த லாபத்தை இது பயன்படுத்துகிறது. உங்கள் டெபாசிட் தொகையை நீங்கள் எவ்வளவு காலம் விட்டு வைக்கிறீர்களோ, அவ்வளவு அதிக லாபத்தைப் பெறலாம், அதன் விளைவாக உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். ஆல்கெமிக்ஸ் மூலம், நீங்கள் புரோட்டோகாலில் ஒரு டெபாசிட்டைச் செலுத்துகிறீர்கள், மேலும் அந்த டெபாசிட் நீங்கள் வாங்கக்கூடிய கடனுக்கான பிணையமாக மாறும்: நீங்கள் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு $2க்கும் $1 வரை கடன் பெறலாம். ஆல்கெமிக்ஸ் உங்கள் டெபாசிட் தொகையை எடுத்து, ஆதாயத்தைப் பெறுவதற்காக அவற்றை இயர்ன் வால்ட்டுகளில் வைக்கிறது. காலப்போக்கில், அந்த ஆதாயம் – இந்த நேரத்தில் சுமார் 12% APY – தானாகவே (அல்லது “ஆட்டோமாஜிகலி,” எனும் சமூக சொல்லை பயன்படுத்தலாம்) உங்கள் கடனை அடைக்கிறது.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $76.84 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $95,973,099 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $9,149,918 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 1,248,674.61 ALCX
  • மொத்த சப்ளை: 1,480,526 ALCX

இனிமையான வர்த்தகம் அமையட்டும்!

மகிழ்ச்சியான வர்த்தகம்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

Leave a Reply

[wd_hustle id="4" type="embedded"/]