Skip to main content

கிரிப்டோ மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்! உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிர்ப்டோ மெர்ச் மட்டும்தான். (Flaunt your love for Crypto! Crypto Merch is all that you need.)

By நவம்பர் 2, 2021நவம்பர் 12th, 20211 minute read
Crypto Merch Store by WazirX

இந்தியாவில் சமீபத்திய மற்றும் சிறந்த பிட்காயின் மற்றும் கிரிப்டோ மெர்ச் கிடைக்கும் ஸ்டோரை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? ஆம் எனில், இதோ நாங்கள் இருக்கிறோம்.

WazirX, Redwolf உடன் இணைந்து சமீபத்தில் அதன் ‘கிரிப்டோ வணிக ஸ்டோரை’ திறந்துள்ளது. பிரபலமான, உயர்தர தயாரிப்புகள் உங்களுக்காக மட்டுமே அங்கு சேமிக்கப்பட்டுள்ளன.

இன்றே அந்த ஸ்டோருக்கு செல்லுங்கள்

தேடுவதற்கான வகைகள்

உங்கள் முதல் கிரிப்டோ மெர்ச் ஐ இங்கு வாங்குங்கள்

ஃபேஷன் உங்கள் மொழி மற்றும் கிரிப்டோ உங்கள் ஸ்டைல். ஒரு ஸ்டேட்மெண்ட் மற்றும் டிரெண்டை அமைப்பதற்கான நேரம், வாய்ப்பு மற்றும் மேடை இதோ இங்கே உள்ளது. கிரிப்டோ மீதான உங்கள் அன்பு, 45+ தயாரிப்புகள், ஒரு டிஜிட்டல் தளம் மற்றும் சிறந்த தள்ளுபடிகள் ஆகியவை இன்று நீங்கள் வாங்குவதற்கு சரியான காரணமாகும்!

உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருக்கிறதா? அல்லது உங்கள் அருமையான கிரிப்டோ டிசைன் யோசனையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் ஒரு செய்தியை அனுப்புங்கள், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம். நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம், நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

இருவரும் இணைந்து டிரெண்டை அமைப்போம்! #IndiaWantsCrypto #IndiaWearsCrypto

Leave a Reply

[wd_hustle id="4" type="embedded"/]