Skip to main content

WazirX இல் FLUX/USDT வர்த்தகம் (FLUX/USDT trading on WazirX)

By மார்ச் 31, 2022ஏப்ரல் 28th, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

ஃப்ளக்ஸ் WazirX இல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் ஃப்ளக்ஸ் ஐ USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம் வர்த்தகம் செய்யலாம்.

WazirX இல் FLUX/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது! இதைப்பகிருங்கள்

ஃப்ளக்ஸ் ஐ டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?

ஃப்ளக்ஸ் எங்கள் விரைவுப் பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே பினான்ஸ் வழியாக WazirX இல் அதன் டெபாசிட்களை இயக்குவதன் மூலம் நாம் ஃப்ளக்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள் — நீங்கள் ஃப்ளக்ஸ் ஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirX க்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் ஃப்ளக்ஸ் ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் ஃப்ளக்ஸ் ஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
  • திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் நீங்கள் ஃப்ளக்ஸ் ஐ திரும்ப எடுக்க முடியும்.

ஃப்ளக்ஸ் பற்றி

ஃப்ளக்ஸ் என்பது அளவிடக்கூடிய, பரவலாக்கப்பட்ட கிளவுட் உள்கட்டமைப்பின் ஒரு புதிய தலைமுறை ஆகும். ஒரே நேரத்தில் பல சர்வர்களில் உங்கள் பயன்பாடுகளை உருவாக்கலாம், நிர்வகிக்கலாம் மற்றும் பரப்பலாம். வெப் 3.0, Dapps, மற்றும் பலவற்றிற்கு இது தயார் நிலையில் உள்ளது. ஃப்ளக்ஸ் சுற்றுச்சூழல் என்பது பரவலாக்கப்பட்ட கம்ப்யூட்டிங் சேவைகளாகவும் மற்றும் பிளாக்செயின்-ஒரு-சேவை தீர்வாக, ஒரு இயங்கக்கூடிய, பரவலாக்கப்பட்ட, AWS போன்ற வளர்ச்சி சூழலை வழங்குகிறது.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $1.86 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $428,670,298 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $34,236,412 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 230,144,329.75 ஃப்ளக்ஸ்
  • மொத்த சப்ளை: 220,347,380 ஃப்ளக்ஸ்

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள் 

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

Leave a Reply

[wd_hustle id="4" type="embedded"/]