Skip to main content

WazirXஇல் GHST/USDT வர்த்தகம்

By ஜூன் 14, 2022ஜூலை 14th, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 

ஆவெகாட்ச்சி டோக்கன் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் GHSTஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

WazirXஇல் GHST/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது ! இதைப்பகிருங்கள்

GHST டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுத்தல் எப்படி?

ஆவெகாட்ச்சி டோக்கன் எங்கள் விரைவுப் பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirXஇல் அதன் டெபாசிட்களை இயக்குவதன் மூலம் GHST வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள் — நீங்கள் பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirXக்கு GHSTஐ டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் GHSTஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் அதை வாங்கும்போது, ​​அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்
  • திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் GHSTஐ திரும்பப் பெறலாம்.

GHST பற்றி

ஆவெகாட்ச்சி (GHST) என்பது எத்தீரியத்தில் இருக்கும் அரிய கிரிப்டோ சேகரிப்புகளில் ஒரு தொடராகும். முதல் ERC-721 அடிப்படையிலான NFT கேம்களில் ஒன்றாக இது இருந்ததால், ஆவெகாட்ச்சி பெரும்பாலான தற்கால விளையாடி சம்பாதிக்கும் கேம்களின் முன்னோடியாகும். டைனமிக் ரேரிட்டி, ரேரிட்டி ஃபார்மிங், ஸ்டேக்கிங் போன்ற DeFiஇல் இயங்கக்கூடிய ஸ்மார்ட் கான்ட்ராக்ட்களுடன் செயல்படக்கூடிய திறந்த மெட்டாவெர்ஸ் போன்ற பல பிளாக்செயின் கேம்களுக்கும் பொதுவான புதுமையான கருத்துகளை அவர்கள் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆவெகாட்ச்சி, ஆவெ புரோட்டோகாலில் இயங்குகிறது. எளிமையாகச் சொன்னால், ஆவெகாட்ச்சி என்பது விளையாட்டின் அவதாரங்களாகும், ஸ்டேக்கிங் வெகுமதிகளைப் பெற இவற்றை DeFi பிணையமாகப் பயன்படுத்த முடியும்.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $1.48 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $76,270,901 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $28,558,819 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 51,402,440.35 GHST
  • மொத்த சப்ளை: 53,166,604 GHST

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.
Harshita Shrivastava

With over four years of experience in Web3, Harshita blends deep ecosystem knowledge with sharp content strategy. Backed by a background in e-commerce and freelance writing across diverse industries, she brings strong SEO expertise and practical crypto insight to every piece she creates. Outside of Web3, she’s a self-declared foodie and an unapologetic dog person.

Leave a Reply