Table of Contents
வணக்கம் சமூகத்தாரே! 🙏
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மெயின் ஃபேன் டோக்கன் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் PSG ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்
WazirXஇல் PSG/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது! இதைப் பகிருங்கள்
PSG டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?
PSG எங்கள் விரைவுப்பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும் . எனவே, WazirXஇல் பினான்ஸ் வழியாக டெபாசிட்களை இயக்குவதன் மூலம் PSG வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் PSGஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் PSGஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் PSGஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் PSGஐ திரும்ப எடுக்கலாம்
PSG பற்றி
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மெயின் (PSG) ஃபேன் டோக்கன் என்பது பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் கால்பந்து கிளப்புடன் நேரடியாக தொடர்புடைய கிரிப்டோகரன்சி ஆகும். உதாரணமாக, கிளப், லியோனல் மெஸ்ஸி (அவரது சம்பளத்தில் ஒரு பகுதியை $PSG டோக்கன்களில் பெற்றவர்) போன்ற ஒரு புதிய ஸ்டார் வீரரை ஒப்பந்தம் செய்யும்போது, டோக்கனின் மதிப்பு பொதுவாக உயர்கிறது, ஏனெனில் ரசிகர்கள் அர்த்தமுள்ள நிஜ உலக தொடர்புகள் மூலம் அவர்களின் கிளப்பிற்கான தலைமை முடிவுகளை எடுப்பது மற்றும் ஆதரிப்பதில் பங்கு கொள்ள விரும்புகிறார்கள். NFT போலல்லாமல், ஃபேன் டோக்கன்கள் ஃபன்ஜிபிள் எனப்படுபவை, அதாவது ஃபியட் அல்லது ரொக்கத்தைப் போன்றவை. அவை பிரத்தியேகமான பொருட்கள் அல்லது ரசிகர் அனுபவங்களுடன் பரிமாறிக்கொள்ளப்படலாம்.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $7.62 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $23,719,007 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $22,471,461 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 3,111,216 PSG
- மொத்த சப்ளை: 20,000,000 PSG
உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டதாகும். புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க WazirX சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது, ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு அது பொறுப்பாகாது.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.