
Table of Contents
This article is available in the following languages:
வணக்கம் சமூகத்தாரே! 🙏
AC மிலன் ஃபேன் டோக்கன் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் ACMஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்
WazirXஇல் ACM/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது! இதைப் பகிருங்கள்
ACM டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?
AC மிலன் ஃபேன் டோக்கன் எங்கள் விரைவுப்பட்டியல் முயற்சியின்ஒரு பகுதியாகும். எனவே, WazirXஇல் பினான்ஸ் வழியாக டெபாசிட்களை இயக்குவதன் மூலம் ACM வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் ACMஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் ACMஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் ACMஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் ACMஐ திரும்ப எடுக்கலாம்
ACMஐ பற்றி
AC மிலன் ஃபேன் டோக்கன் (ACM) என்பது சோசியோஸின் கீழ் உள்ள பல்வேறு சர்வதேச கால்பந்து கிளப்புகளின் 40 ரசிகர் டோக்கன்களில் ஒன்றாகும், இது இந்த கிளப்புகளின் ரசிகர்கள், கிளப்களின் முடிவுகளில் பங்கு பெறவும், VIP வெகுமதிகளைப் பெறவும் மற்றும் பிரத்யேக விளம்பரங்கள், விளையாட்டுகள், அரட்டைகளுக்கான அணுகலையும் தருகிறது, மற்றும் சிறந்த ரசிகராக அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் இது பெற்றுத் தருகிறது. ACM என்பது ச்சிலிஸ் சங்கிலியில் (ச்சிலிஸ் – ஒரு ஃபிண்டெக் பிளாக்செயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது), எத்தீரியத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு புரூஃப்-ஆஃப்-அதாரிட்டி சைடு செயின் பயன்பாட்டு டோக்கன் ஆகும். மற்ற ஃபேன் டோக்கன்களைப் போலவே, AC மிலன் ஃபேன் டோக்கனும் AC மிலன் ரசிகர்களுக்கு, முக்கிய குழு வாக்கெடுப்புகளில் வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம் குழு செயல்படும் விதத்தில் செல்வாக்கு செலுத்தும் சக்தியை அளிக்கிறது, ACM வைத்திருப்பவர்கள் செய்யக்கூடிய மாற்றங்கள், எடுத்துக்காட்டாக, ஜெர்சி வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பது, பயிற்சி இடங்களுக்குப் பெயரிடுதல் மற்றும் அடுத்த ரசிகர் நிகழ்வைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை அடங்கும். வெகுமதி புள்ளிகளைப் பெறுதல், விஐபி அனுபவங்களைப் பெறுதல் மற்றும் கிளப் மெர்ச் வாங்குதல் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு AC மிலன் ரசிகரும் அணிக்கு விசுவாசத்தையும் ஆதரவையும் காட்டுவதற்கான நுழைவாயிலாக ACM செயல்படுகிறது. மற்ற பல கிரிப்டோ இயங்குதளங்களைப் போலவே, உங்களிடம் உள்ள டோக்கன்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, டோக்கன்பேஸில் அதிக அளவில் செல்வாக்கு செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
- வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $3.49 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $10,964,235 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $25,219,819 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 3,141,172.00 ACM
- மொத்த சப்ளை: 20,000,000 ACM
உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டதாகும். புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க WazirX சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது, ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு அது பொறுப்பாகாது.
