Skip to main content

WazirX இல் APE/INR வர்த்தகம் (APE/INR trading on WazirX)

By ஏப்ரல் 4, 2022ஏப்ரல் 27th, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 

ஏப்காயின் வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது மேலும் நீங்கள் எங்கள் INR மற்றும் USDT சந்தையில் APE ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

APE/INR வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது! இதைப்பகிருங்கள்

APE ஐப் பற்றி

ஏப்காயின் என்பது ஃபியட் மற்றும் கிரிப்டோ பொருளாதாரங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் உலகின் முதல் பேமென்ட் கேட்வே தீர்வின் முன்னோடியாகும். கிரிப்டோ பேமென்ட்களுக்கு மட்டுமன்றி, ஏப்காயின் கிரிப்டோ முதலீடு, பிளாக்செயின் தீர்வுகள் மற்றும் DeFi சேவைகளுக்கு தடையற்ற மற்றும் எளிதான அணுகலை செயல்படுத்துகிறது. இது, கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்தவர்களுக்கும் மற்றும் புதியவர்களுக்கும் சேவை செய்யத் தேவையான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Get WazirX News First

* indicates required
  • வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $12.31 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $3,416,675,838 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $465,826,812 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 277,500,000.00 APE
  • மொத்த சப்ளை: 1,000,000,000 APE

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்  

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply