Skip to main content

WazirX இல் ASTR/USDT வர்த்தகம் (ASTR/USDT trading on WazirX)

By மார்ச் 26, 2022ஏப்ரல் 4th, 20221 minute read

Naவணக்கம் சமூகத்தாரே! 🙏

ஆஸ்டார் WazirX இல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் ASTR ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

Get WazirX News First

* indicates required

ASTR/USDT வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது!இதைப்பகிருங்கள்

ASTR ஐ டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?

ஆஸ்டார் என்பது எங்களின் விரைவுப்பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirX இல் அதன் டெபாசிட்களை இயக்குவதன் மூலம் நாம் ASTR வர்த்தகத்தைத் தொடங்கலாம்.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள்— நீங்கள் ASTR ஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirX க்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் ASTR ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் ASTR ஐ வாங்கும் போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
  • திரும்ப எடுத்தல் — பட்டிலியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் நீங்கள் ASTR ஐ திரும்ப எடுக்கலாம்.

ASTR ஐப் பற்றி

ஆஸ்டார் நெட்வொர்க் என்பது போல்காடாட் இல் உள்ள பல சங்கிலி dApp மையமாகும். இந்தத் தளம் பயனர்களுக்கு dApps ஸ்டேக்கிங், L2 தீர்வுகள் மற்றும் எத்தீரியம் வர்ச்சுவல் மெஷின் (EVM) உடன் இணக்கமான X-VM (கிராஸ் விர்ச்சுவல் மெஷின்) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $0.1113 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $230,768,486 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $15,358,671 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 2.07B ASTR
  • மொத்த சப்ளை: 7,000,000,000 ASTR

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply