கேள்வி1: உங்களிடம் இன்று ₹10,000 இருந்தால் எவ்வளவு BTC உங்களால் வாங்க முடியும் ?
கேள்வி 2:உங்களிடம் 1000 XRP காயின்கள் இருந்தால் எத்தனை பிட்காயின்கள் உங்களால் வாங்க முடியும்?
இந்தக் கேள்விகள் மற்றும் மேலும் பலவற்றிற்கான(அதே போல் உள்ளவை) பதில்கள் அடிக்கடி தேடப்படுகின்றன.
இதை நாங்கள் உங்களுக்கு எளிதாக ஆக்குகிறோம்! உங்கள் கிரிப்டோ பயணத்தை எளிதாக்க WazirX பிட்காயின் மற்றும் கிரிப்டோ கன்வெர்ட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் இப்போது ஃபியட் கரன்சிக்கும் கிரிப்டோவிற்கும் இடையில் உங்கள் பொருத்தங்களைச் செய்யலாம் மற்றும் மாற்றப்பட்ட மதிப்பை ஒரே கிளிக்கில் நீங்கள் சரிபார்க்கலாம்.
இங்கு முயற்சி செய்யுங்கள்!
பிட்காயின் மற்றும் கிரிப்டோ கன்வெர்ட்டர் மூலம் நீங்கள்:
- உங்கள் ஃபியட் கரன்சி நீங்கள் தேர்ந்தெடுத்த கிரிப்டோவாக மாற்றப்பட்டால் அதன் மதிப்பை சரிபார்க்கலாம்,
- மற்றொன்றுடன் ஒப்பிட்டு ஒரு கிரிப்டோவின் மதிப்பைச் சரிபார்க்கலாம்,
- விரைவான தேடலுக்கு ‘பிரபலமான ஜோடிகள்’ தேர்வை பயன்படுத்தலாம்.
பிட்காயின் மற்றும் கிரிப்டோ கன்வெர்ட்டரை எப்படி பயன்படுத்துவது?
படிநிலை 1: நீங்கள் மாற்ற விரும்பும் ஃபியட் கரன்சி அல்லது கிரிப்டோவை தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 2: தொகை/எண்ணிக்கையை உள்ளிடவும்
படிநிலை 3: நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் கிரிப்டோவை தேர்ந்தெடுக்கவும்
படிநிலை 4: முடிவுகள் சில நொடிகளில் வெளியாகும்
எங்கள் நோக்கம் முதலீட்டாளர்கள் மற்றும் கிரிப்டோ சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகும் உங்கள் கிரிப்டோ முதலீடுகளைப் பற்றி 3 எளிய படிநிலைகளில் நன்கு அலசி அறிந்த முடிவுகளை எடுக்கலாம்:
- உங்கள் விருப்பமான கிரிப்டோவின் கடந்த கால செயல்திறனை – இங்கே சரிபார்க்கலாம்.
- நீங்கள் கிரிப்டோவில் முதலீடு செய்தால் முதலீட்டிற்கான வருமானத்தை (ROI) – இங்கே கணக்கிடலாம்.
- உங்கள் ஃபியட் கரன்சியை கிர்ப்டோவாக மாற்றி அதன் மதிப்பை – இங்கே சரிபார்க்கலாம்.
மகிழ்ச்சியான முதலீடாக இருக்கட்டும்!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.