Skip to main content

WazirXஇல் BNX/USDT வர்த்தகம் (BNX/USDT trading on WazirX)

By ஏப்ரல் 28, 2022மே 13th, 20222 minute read

வணக்கம் சமூகத்தாரே!  🙏

பைனரிஎக்ஸ் டோக்கன் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் USDT சந்தையில் BNXஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

BNX/USDT வர்த்தகம் WazirXஇல் நேரலையில் உள்ளது! இதைப்பகிருங்கள்

BNX டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?

பைனரிX டோக்கன் என்பது எங்கள்  விரைவுப்பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirXஇல் அதன் டெபாசிட்களை செயல்படுத்துவதன் மூலம் BNX வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள் — நீங்கள் BNXஐ பினான்ஸ் வேலட்டிலிருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம்— நீங்கள் எங்களின் USDT சந்தையில் BNXஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் BNXஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
  • திரும்ப எடுப்பது — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின் நீங்கள் BNXஐ திரும்ப எடுக்கலாம்.

BNXஐ பற்றி

பைனரிX என்பது பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் (BSC) விளையாடி சம்பாதிக்கும் கேம் ஆன சைபர்டிராகனுக்குப் பின்னால் உள்ள ஒரு திட்டமாகும். ஆரம்பத்தில் இது பைனரிXஇன் பரவலாக்கப்பட்ட வழித்தோன்றலில் வந்த ஒரு வர்த்தக நெறிமுறையாக இருந்தது. ஆனால் பின்னர் கேம்ஃபை துறையில் ஏற்றம் ஏற்படுவதற்தாக அதன் கருத்துருவை மாற்றியுள்ளது. இப்போது, பைனரிX, சைபர்டிராகன் எனப்படும் ஒரு மெட்டாவெர்ஸ் கேமை உருவாக்குகிறது, இது DeFi கூறுகளுடன் கூடிய க்ளாசிக் MMORPG ஆகும். எடுத்துக்காட்டாக, கேம் ஆதார டெரிவேடிவ்கள் NFTகளாகும், மேலும் PvE மற்றும் PvP போன்ற கேம்ப்ளே மோடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் இவற்றைத் தேர்வு செய்யலாம். சைபர்டிராகன் இரட்டை டோக்கன் பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் விளையாட்டை விளையாடுவதன் மூலம் விளையாட்டு வீரர்கள் வருமானம் ஈட்ட முடியும். விளையாட்டின் முக்கிய புள்ளியான சைபர் டிராகனை தோற்கடிப்பதே இதன் இறுதி இலக்காகும். வெற்றி பெற்றால், விளையாட்டு வீரர்கள் சைபர் டிராகன் புதையல் வெகுமதிகளை பரிசாகப் பெறுவார்கள்.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $105.63 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $214,224,982 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $26,652,113 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 2,022,897.57 BNX
  • மொத்த சப்ளை: 2,485,629 BNX

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள் 

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

Leave a Reply

WazirX Ad