
Table of Contents
This article is available in the following languages:
வணக்கம் சமூகத்தாரே! 🙏
ஹார்வெஸ்ட் ஃபைனான்ஸ் டோக்கன் WazirX-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. USDT சந்தையில் நீங்கள் ஃபார்ம்-ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்
WazirX-இல் FARM/USDT வர்த்தகம் நேரலையில் உள்ளது ! இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஃபார்ம் டெபாசிட் செய்தல் மற்றும் திரும்ப எடுத்தல் பற்றி?
ஹார்வெஸ்ட் ஃபைனான்ஸ் டோக்கன் என்பது எங்களின் விரைவில் பட்டியலிடுதல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். எனவே,
WazirX-இல் பினான்ஸ் வழியாக அதன் டெபாசிட்களை செயல்படுத்துவதன் மூலம் ஃபார்ம் வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?
- டெபாசிட்கள்— நீங்கள் பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirX-க்கு ஃபார்ம்-ஐ டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம்— நீங்கள் எங்கள் USDT சந்தையில் ஃபார்ம்-ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் ஃபார்ம்-ஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் ஃபார்ம்-ஐ திரும்ப எடுக்கலாம்.
ஃபார்ம் பற்றி
புதிய DeFi நெறிமுறைகளில் இருந்து கிடைக்கும் யீல்டை (கிரிப்டோவை வாடகைக்கு கொடுப்பது) தானாகவே பெறுவது ஹார்வெஸ்ட் என்று விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் சமீபத்திய ஃபார்மிங் நுட்பங்களைப் பயன்படுத்தி பெறப்படும் யீல்டை இது மேம்படுத்துகிறது. ஃபார்ம் என்பது ஹார்வெஸ்டுக்கான ஆளுகை டோக்கன் ஆகும். ஃபார்ம் டோக்கன் வைத்திருப்பவர்கள் ஃபார்ம் செயல்பாட்டு கருவூலத்திற்கான முன்மொழிவுகளில் வாக்களிக்கலாம் மேலும் வருமான நடவடிக்கைகளில் இருந்து 5% கட்டணத்தைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.
- வர்த்தக விலை (இதைப் பதிவிடும் நேரத்தில்): $52.48 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (இதைப் பதிவிடும் நேரத்தில்): $35,507,061 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இதைப் பதிவிடும் நேரத்தில்): $18,550,842 USD
- புழக்கத்தில் உள்ள சப்ளை: 676,604.97 ஃபார்ம்
- மொத்த சப்ளை: 694,730 ஃபார்ம்
உங்கள் நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
அபாய எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான அபாய மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர் மதிப்புள்ள நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது
