Skip to main content

WazirXஇல் ICX/INR வர்த்தகம் (ICX/INR trading on WazirX)

By மார்ச் 30, 2022ஏப்ரல் 13th, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

WazirXஇல் ஐகான் வர்த்தகம் நேரலையில் உள்ளது மற்றும் நீங்கள் எங்கள்INRமற்றும்USDTசந்தையில்ICXஐ வாங்கலாம், விற்கலாம் வர்த்தகம் செய்யலாம்.

Get WazirX News First

* indicates required

ICX/INR வர்த்தகம் WazirXஇல் நேரலையில் உள்ளது!இதைப்பகிருங்கள்

ICX பற்றி

ஐகான் நெட்வொர்க் என்பது தென் கொரியாவின் அடுக்கு-ஒன்று பிளாக்செயின் ஆகும். அதன் அறிவிக்கப்பட்ட கண்ணோட்டம் என்னவென்றால் தன்னாட்சி ஆன்லைன் சமூகங்கள் மற்றும் நிஜ உலக நிறுவனங்கள் இரண்டையும் இணைக்கும் பரந்து இயங்கக்கூடிய பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்குவதாகும். தடை இல்லா மதிப்பு எக்ஸ்சேன்ஜுகளை மேம்படுத்துவதன் மூலம் மிகையான இணைப்புநிலைகளை ஊக்குவித்து ஒரு நிஜ உலக பயன்பாட்டை வழங்குவதில் ஐகான் நெட்வொர்க் கவனம் செலுத்துகிறது.

குறிப்பாக, இந்த நிறுவனம் பரவலாக்கப்பட்ட அடையாளம், டிஜிட்டல் சான்றிதழ் வழங்குதல், பிளாக்செயின் பேமென்ட்கள், பரவலாக்கப்பட்ட நிதி, நான்-ஃபன்ஜிபிள் டோக்கன்கள் மற்றும் பின்வரும் கூடுதல் பயன்பாட்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: இ-கவர்ன்மெண்ட், தேர்தல்கள், பரவலாக்கப்பட்ட ஆரக்கிள்கள் மற்றும் இ-ஹெல்த்.

  • வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $0.9829 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $747,842,061 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $96,824,925 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 760,862,948.35 ICX
  • மொத்த சப்ளை: 800,460,000 ICX

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply