Skip to main content

WazirXஇல் KNC/INR வர்த்தகம் (KNC/INR trading on WazirX)

By மார்ச் 28, 2022ஏப்ரல் 13th, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

கைபர் நெட்வொர்க் v2 வர்த்தகம் WazirXஇல் நேரலையில் உள்ளது மற்றும் நீங்கள் எங்கள் INRமற்றும்USDTசந்தையில் KNCஐ வாங்கலாம், விற்கலாம் வர்த்தகம் செய்யலாம்.

Get WazirX News First

* indicates required

KNC/INR வர்த்தகம் WazirXஇல் நேரலையில் உள்ளது!இதைப்பகிருங்கள்

KNC பற்றி

கைபர் நெட்வொர்க் என்பது பணப்புழக்க நெறிமுறைகளின் ஒரு மையமாகும், இது எந்தவொரு பரவலாக்கப்பட்ட பயன்பாட்டிலும் (DApp) பாதுகாப்பான மற்றும் உடனடி பரிவர்த்தனைகளை வழங்க பல்வேறு ஆதாரங்களிலிருந்தும் பணப்புழக்கத்தை ஒருங்கிணைக்கிறது. கைபர் நெட்வொர்க்கின் முக்கிய குறிக்கோள், DeFi DApps, பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேன்ஜுகள் (DEXகள்) மற்றும் பிற பயனர்கள் சிறந்த கட்டணங்களை வழங்கும் பணப்புழக்கப் பகுதிகளை எளிதில் அணுக வகை செய்வதாகும்.

  • வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $3.18 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $565,820,369 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $58,476,946 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 177,809,349.53 KNC
  • மொத்த சப்ளை: 177,809,350 KNC

உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்

Hஇனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply