Skip to main content

WazirX இல் KNC/USDT வர்த்தகம் செய்தல் (KNC/USDT trading on WazirX)

By பிப்ரவரி 16, 2022மார்ச் 1st, 20221 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

கைபர் நெட்வொர்க் கிரிஸ்டல் v2 WazirX இல் பட்டியலிடப்பட்டிருக்கிறது, மேலும் நீங்கள் KNC USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.

Get WazirX News First

* indicates required

KNC/USDT வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது! இதைப்பகிருங்கள்

KNC டெபாசிட்கள் மற்றும் பணம் எடுத்தல் எப்படி?

கைபர் நெட்வொர்க் கிரிஸ்டல் v2 என்பது எங்கள் விரைவுப் பட்டியல் முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, WazirX இல் அதன் டெபாசிட்களை பினான்ஸ் வழியாக செயல்படுத்துவதன் மூலம் KNC வர்த்தகத்தைத் தொடங்கலாம்.

உங்களுக்குஅது என்ன சொல்கிறது?

  • டெபாசிட்கள் — நீங்கள் KNC ஐ பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirX க்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் KNC ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் KNC ஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதி”களில் தோ ன்றும்.
  • பணம் எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் KNC ஐ திரும்ப எடுக்கலாம்.

KNC பற்றி

கைபர் நெட்வொர்க் என்பது பணப்புழக்க புரோட்டோகல்களின் விநியோக மையமாகும், இது எந்தவொரு பரவலாக்கப்பட்ட பயன்பாட்டிலும் (DApp) பாதுகாப்பான மற்றும் உடனடி பரிவர்த்தனைகளை வழங்க பல்வேறு ஆதாரங்களிலிருந்து பணப்புழக்கத்தை ஒருங்கிணைக்கிறது. கைபர் நெட்வொர்க்கின் முக்கிய நோக்கம், DeFi DApps, பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேன்ஜுகள் (DEXs) மற்றும் இதர பயனர்கள், சிறந்த கட்டணங்களை வழங்கக்கூடிய பணப்புழக்க ஆதாரங்களை எளிதாக அணுக வழி செய்வதாகும்.

  • வர்த்தக விலை (இந்த நேரத்தில்): $2.12 USD
  • உலகளாவிய சந்தை மூலதனம் (இந்த நேரத்தில்): $377,709,561 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (இந்த நேரத்தில்): $106,125,143 USD
  • சுற்றில் உள்ள சப்ளை: 177,809,349.53 KNC
  • மொத்த சப்ளை: 177,809,350 KNC

இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்

இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀

இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை தயவுசெய்து உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply