![](https://wazirx.com/blog/tamil/wp-content/uploads/sites/7/2022/03/NEO_INR_1.5x-scaled.jpg)
வணக்கம் சமூகத்தாரே! 🙏
நியோ டிரேடிங் WazirXஇல் நேரலையில் உள்ளது மேலும் நீங்கள் எங்கள் INRமற்றும்USDTசந்தையில் நியோவை வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
NEO/INR வர்த்தகம் WazirX இல் நேரலையில் உள்ளது!இதைப்பகிருங்கள்
நியோவைப்பற்றி
நியோ தன்னை “வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மேம்பாடு அடையும்” சுற்றுச்சூழல் அமைப்பாகக் குறிப்பிடுகிறது, இது இணையதளத்தின் அடுத்த தலைமுறைக்கான அடித்தளமாக மாறும் இலக்கைக் கொண்டுள்ளது – இது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கட்டணங்கள், அடையாளங்கள் மற்றும் சொத்துக்கள் ஒன்றிணையும் ஒரு புதிய பொருளாதாரமாகும்.
ஆரம்பத்தில் ஆண்ட்ஷேர்கள் என அறியப்பட்ட இந்தத் திட்டம், பிப்ரவரி 2014இல் தொடங்கப்பட்டபோது, சீனாவின் முதல் பொது பிளாக்செயின் என்று நம்பப்பட்டது. இந்த ஓபன்-சோர்ஸ் தளம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நியோ என மறு பெயரிடப்பட்டது.
நெட்வொர்க்கிற்கான புதிய உள்கட்டமைப்பை உருவாக்கும் டெவலப்பர்களின் உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதோடு, உள் நுழைவதற்கான குறைந்த தடைகளைக் கொண்டதாகும், இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள குழு ஈகோபூஸ்ட் முயற்சியை செயல்படுத்துகிறது, இது அதன் பிளாக்செயினில் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை உருவாக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எத்தீரியம் நெட்வொர்க்கின் சீன பதிப்புடன் ஒப்பிடப்படுகிறது..
- வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $19.80 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $1,396,781,855 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $129,317,480 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 70,538,831.00 NEO
- மொத்த சப்ளை: 100,000,000 NEO
உங்கள் நண்பர்களுடன் இதைப்பகிருங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது
![](https://wazirx.com/blog/tamil/wp-content/uploads/sites/7/2021/11/banner.png)