Skip to main content

WazirXஇல் REI/USDT வர்த்தகம் (REI/USDT trading on WazirX)

By மே 5, 2022ஜூன் 6th, 20221 minute read

வணக்கம் நண்பர்களே! 🙏

REI நெட்வொர்க் WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் REIஐ USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம் .

REI/USDT வர்த்தகம் இப்பொழுது WazirXஇல் நேரலையாக உள்ளது! இதை பகிருங்கள்

REIவின் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் பற்றி ?

REI நெட்வொர்க் எங்கள் விரைவு பட்டியல் முயற்சியின்ஓர் பகுதி ஆகும்.  எனவே இப்பொழுது நாம் REI வர்த்தகத்தை WazirXஇல் பினான்ஸின் வழியாக அதன் டெபாசிட்டை செயல்படுத்தி தொடங்கலாம். 

இதனால் உங்களுக்கு என்ன விளையும் ?

  • வைப்பு — நீங்கள் REIவை பினான்ஸின் வாலெட்டில் இருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
  • வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் REI வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். நீங்கள் REI வாங்கும்பொழுது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
  • திரும்பப் பெறுதல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு REIவை திரும்பப் பெறலாம்.

REIவை பற்றி

REI நெட்வொர்க் இப்பொழுது இருக்கும் ப்ளாக்செயினின் ட்ரெண்டிற்கு பொருத்தம் செய்ய மேலும் ஒரு குறைந்த எடையுடன், எதீரியமுடன், இணக்கமான அதிக செயலாக்கம் மற்றும் கட்டணம் இல்லாத ப்ளாக்செயினின் நெட்வொர்க்கை அடைய உருவாக்கப்பட்டுள்ளது.

  • வர்த்தக விலை (எழுதும் நேரத்தில்): $0.1168 USD
  • உலகளாவிய வர்த்தக அளவு (எழுதும் நேரத்தில்): $32,709,657 USD

இதை பகிருங்கள் உங்கள் நண்பர்களுடன்.

இனிய வர்த்தகம் அமையட்டும்! 🚀

ஆபத்து எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை ஆபத்திற்கு உட்பட்டது.  கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்யும்போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு அவை உட்பட்டிருப்பதால், போதுமான இடர் மதிப்பீட்டை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்துக் கொள்ளவும். WazirX சிறந்த தரத்தின் நாணயங்களை தேர்ந்து எடுக்க முழு முயற்சி செய்யும் ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு பொறுப்பல்ல.

Leave a Reply

WazirX Ad