
This article is available in the following languages:
வணக்கம் சமூகத்தாரே! 🙏
Celo, WazirXஇல் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் CELOவை எங்கள் INR மற்றும் USDT சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
உங்களுக்கான பல செயல்பாடுகள் மற்றும் அற்புதமான பரிசுகளை வழங்குவதற்கும் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். ₹40,00,000 (~$51,000)க்கு மேல் உள்ள எங்களின் பரிசுக்கான நிகழ்சிகளில் பங்கேற்று பட்டியலிடப்பட்டதைக் கொண்டாடுங்கள்!
2022 மார்ச் 21 முதல் 31 வரை ஒரு மாபெரும் CELO பரிசை WazirX ஏற்பாடு செய்திருக்கிறது! இதைப்பகிருங்கள்
CELO டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?
CELO என்பது எங்களின் விரைவுப்பட்டியல் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirXஇல் டெபாசிட்களை இயக்குவதன் மூலம் CELO வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
- டெபாசிட்கள் — நீங்கள் CELOவை பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirXக்கு டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் INR மற்றும் USDT சந்தையில் CELOவை வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் CELOவை வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்.
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் CELOவை திரும்ப எடுக்க முடியும்.
CELO பற்றி
CELO என்பது ஒரு பிளாக்செயின் சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது ஸ்மார்ட்போன் பயனர்களிடையே கிரிப்டோகரன்சி வாங்குதலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஃபோன் எண்களை பொது விசைகளாகப் பயன்படுத்துவதன் மூலம், வங்கி அணுகல் இல்லாதவர்கள் உட்பட உலகின் பில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு கிரிப்டோகரன்சியில் பரிவர்த்தனை செய்வதை அறிமுகப்படுத்த செலோ நம்பிக்கை கொண்டுள்ளது.
பரவலாக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்க இந்த நெட்வொர்க் அனுமதிக்கிறது.
- வர்த்தக விலை (கடந்த 24 மணி நேரத்தில்): $2.98 USD
- உலகளாவிய சந்தை மூலதனம் (கடந்த 24 மணி நேரத்தில்): $1,275,289,108 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (கடந்த 24 மணி நேரத்தில்): $828,594,654 USD
- சுற்றில் உள்ள சப்ளை: 427,388,610.00 CELO
- மொத்த சப்ளை: 1,000,000,000 CELO
பரிசு அட்டவணை
- திங்கள், மார்ச் 21 – ஞாயிறு, மார்ச் 27 – WazirXஇல் சைன்அப் செய்து $40 மதிப்புள்ள CELOவை பெறுங்கள்.
- திங்கள், மார்ச் 21 – செலோ ஃபவுண்டேஷன் நிதித்துறைத் தலைவர் அலெக்ஸ் விட் உடன் யூட்யூப் நேரலை.
- செவ்வாய், மார்ச் 22 – WazirX இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ₹4,000 மதிப்புள்ள பரிசுகளுடன் Trivia. CELO பற்றிய சுவாரஸ்யமான டிரிவியா விளையாடி வெற்றி பெறுங்கள்.
- செவ்வாய், மார்ச் 22 – புதன், மார்ச் 30– CELO ஹோட்லர்களுக்கான கிளீம் கிவ்அவே . எளிய படிநிலைகளை பூர்த்தி செய்து ₹31,000 மதிப்புள்ள தொகுதியிலிருந்து வெல்லுங்கள்.
- புதன், மார்ச் 23 – CELO ஃபவுண்டேஷன் நிறுவனர் ரெனே ரெயின்ஸ்பெர்க் உடன் “எதை வேண்டுமானலும் கேட்கலாம்“ (AMA) நிகழ்ச்சி. CELOவில் 360 டிகிரி கற்றலைப் பெறுங்கள், மேலும் ₹23,500 மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள்.
- வியாழன், மார்ச் 24 – வெள்ளி, மார்ச் 25 – ₹23,500 மதிப்புள்ள பரிசுகளுடன் எங்கள் பிளாக் பக்கத்தில் வினாடி வினா. வேடிக்கையான வினாடி வினா அமர்வில் உங்கள் CELO அறிவைக் காட்டி வெற்றி பெறுங்கள்.
- திங்கள், மார்ச் 28 – வியாழன், மார்ச் 31 – சிறந்த 400 வர்த்தகர்களுக்கு ₹23,60,000 மதிப்புள்ள CELO பரிசுடன் 76 மணி நேர அதிக வர்த்தகம் செய்பவருக்கான கோன் மேரத்தான்.
பதிவு செய்து பணம் ஈட்டுங்கள்
WazirX மற்றும் CELO புதிய பயனர்களுக்கன ஒரு சிறப்பு வரவேற்பு சலுகைக்காக கூட்டு சேர்ந்துள்ளன.
WazirXஇல் பதிவுசெய்து CELOவை வாங்கும்/டெபாசிட் செய்யும் குறிப்பின்றி ஏதாவது 500 புதிய பயனர்களுக்கு மொத்தம் ₹15,70,000 மதிப்புள்ள CELO டோக்கன்களை CELO வழங்குகிறது!
எப்படி பெறுவது
- WazirXஇல் உங்கள் கணக்கை உருவாக்கி மற்றும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்.
- INR அல்லது USDT சந்தையில் எந்த தொகைக்காவது $CELO வாங்கவும்
- பிரச்சார காலத்திற்குள் பதிவு செய்து CELOவை வாங்கும்/டெபாசிட் செய்யும் குறிப்பின்றி ஏதாவது 500 பயனர்களுக்கு இது செல்லுபடியாகும்.
வெகுமதிகள்
- தகுதியான பயனர்கள் 16.36 (~$40) CELO டோக்கன்களைப் பெறுவார்கள்.
- வெகுமதிகள் ஒரு பயனருக்கு ஒன்று மட்டுமே கிடைக்கும் அதாவது அவர்கள் ஒரு முறை மட்டுமே மீட்டெடுக்க முடியும், பல முறை அல்ல.
எப்பொழுது: திங்கள், மார்ச் 21, 9 PM – ஞாயிறு, மார்ச் 27, 9 PM IST
யூட்யூப் நேரலை
CELO டோக்கனைப் பற்றி அனைத்தையும் அறிய CELO ஃபவுண்டெஷன் நிதித்துறைத் தலைவர் அலெக்ஸ் விட் உடனான அர்ச்சித் சின்ஹாவின் நேரலை நேர்காணலில் பங்கேற்கவும்.
எப்பொழுது: திங்கள், மார்ச் 21, 7 PM IST
எங்கு: http://youtube.com/WazirX
டிரிவியா
CELO பற்றி உங்களுக்கு போதுமான அளவு தெரியும் என்று நினைக்கிறீர்களா? எங்கள் CELO ட்ரிவியா போட்டியில் தெரிந்து கொள்ளலாம்!
எப்பொழுது: செவ்வாய், மார்ச் 22, 12 PM IST
எங்கு: instagram.com/wazirx
எவ்வாறு பங்கேற்பது?
- எங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடருங்கள்: instagram.com/wazirx
- எங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 5 கேள்விகளைப் பகிர்வோம்
- சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்
பரிசு:
5 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 4.16 CELO வெல்வார்கள்.
கிளீம் பரிசு
எங்கள் டிவிட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள் உங்கள் இலவச CELO டோக்கன்களை வெல்லுங்கள்.
25 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தலா 6.46 CELO வழங்குகிறோம்
கூடுதலாக, 15 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் கூல் Celo X WazirX வணிகப் பொருட்களை வெல்வார்கள்
எதை வேண்டுமானலும் கேட்கலாம் (AMA)
CELO குறித்த 360 டிகிரி கற்றலுக்கான செலோ ஃபவுண்டேஷன் நிறுவனர் ரெனி ரெய்ன்ஸ்பர்க் உடன் நேரலையில் “எதை வேண்டுமானலும் கேட்கலாம்“ (AMA) நிகழ்ச்சியில் பங்கேற்கவும்.
எப்போது: புதன், மார்ச் 23, 6 PM IST
எங்கு: http://t.me/wazirx_discuss
எவ்வாறு பங்கேற்பது?
பகுதி 1: CELO பற்றி ரெனி இடம் 10 கேள்விகள் (எங்கள் ட்விட்டர் பின்தொடர்பவர்களிடமிருந்து திரட்டப்பட்டது) கேட்போம்.
பகுதி 2: முடிவில், நாங்கள் 3 நிமிடங்களுக்கு குழுவை மியூட் செய்வோம், அப்போது நீங்கள் அவரிடம் நேரடியாக உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். அவரால் முடிந்த அளவு கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல முயற்சிப்பார்.
பரிசு:
ட்விட்டரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 கேள்விகளுக்கு தலா 6.12 CELO பரிசு
டெலிகிராம் குழுவில் சிறந்த 5 நேரலை கேள்விகளுக்கு தலா 12.24 CELO பரிசு
வினாடி வினா
ஒரு வேடிக்கையான வினாடி வினா அமர்வின் போது உங்கள் CELO அறிவைக் காட்டுங்கள்.
எப்போது: வியாழன், மார்ச் 24, 6 PM – வெள்ளி, மார்ச் 25, 6 PM IST
எங்கு: WazirX Blog
வாசிப்பு ஆதாரங்கள்:
- https://celo.org/
- https://research.binance.com/en/projects/celo
எவ்வாறு பங்கேற்பது?
- இந்த பிளாக் பக்கத்திற்கு செல்லுங்கள்
- அங்கு மொத்தம் 10 கேள்விகள் இருக்கும்
- சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்
- ஒரு பயனருக்கு ஒரு நுழைவு மட்டுமே
பரிசு:
20 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 6.12 CELO டோக்கன்களை வெல்வார்கள்.
அதிகம் வர்த்தகம் செய்பவருக்கான கோன் மேரத்தான்: CELO/INR
இடைவிடாத 72 மணி நேர வர்த்தக போட்டிக்கு தயாராகுங்கள்.
எவ்வாறு பங்கேற்பது?
- வர்த்தகப் போட்டி மார்ச் 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி காலை 9 மணி வரை நடைபெறும்..
- திங்கள் மற்றும் வியாழன் இடையே எந்த நேரத்திலும் நீங்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- மொத்தம் ₹23,60,000 மதிப்புள்ள CELO பரிசு! 72 மணி நேரம் முழுவதற்குமான உங்கள் வர்த்தகச் செயல்பாட்டின் அடிப்படையில் நீங்கள் பரிசுகளை வெல்லலாம்.
நாங்கள் 23,60,000 மதிப்புள்ள CELOவை அதிக வர்த்தகம் செய்பவருக்கான கோன் மேரத்தானில் வழங்குகிறோம்! இதைப்பகிருங்கள்
பரிசு:
வர்த்தகர் தரநிலை | பரிசுகள்/நபர் (CELO) | INR மதிப்பு |
1 | 859.82 | 1,65,000 |
2 | 614.90 | 1,18,000 |
3 | 479.42 | 92,000 |
4 – 10 | 244.92 | 47,000 |
11 – 20 | 184.47 | 35,400 |
21 – 30 | 98.38 | 18,880 |
31 – 40 | 82.42 | 15,817 |
41 – 50 | 51.65 | 9,912 |
51 – 100 | 32.08 | 6,156 |
101 – 150 | 24.35 | 4,673 |
151 – 200 | 12.30 | 2,360 |
201 – 250 | 7.38 | 1,416 |
251 – 400 | 4.37 | 838 |
*வெகுமதிகளைப் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
- பயனர் http://www.wazirx.com இல் பதிவு செய்து KYC மற்றும் வங்கிக் கணக்கு சரிபார்ப்பை முடிக்க வேண்டும். பிரச்சார காலத்தின் போது பயனர்கள் எந்த அளவு CELOவை வேண்டுமானாலும் வாங்கலாம்.
- குறிப்பின்றி ஏதாவது 500 புதிய பதிவுகளுக்கு மட்டுமே வெகுமதிகள் செல்லுபடியாகும்.
- வெகுமதிகள் மார்ச் 27,2022, இரவு 9:00 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
- எந்தவொரு வெகுமதியின் விநியோகம் அல்லது பயன்பாட்டுடன் இணைந்த எந்தவொரு வரியையும் செலுத்துவதற்கு WazirXக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.
- ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டால்/சந்தேகப்பட்டால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிதியைத் திரும்பப்பெற WazirXக்கு உரிமை உண்டு..
- சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ வெகுமதிகள் செல்லாது.
- வெகுமதிகள் ஒரு பயனருக்கு ஒன்று மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு முறை மட்டுமே மீட்டெடுக்க முடியும், பல முறை அல்ல.
- WazirX எந்த நேரத்திலும் மற்றும் எந்த காரணத்திற்காகவும் முன் அறிவிப்பு இல்லாமல் பரிசுகளுக்கான விதிகள் மற்றும் அறிவிப்பை திருத்த அல்லது ரத்து செய்வதற்கான உரிமையை அதன் சொந்த விருப்பத்தின் பேரில் கொண்டுள்ளது.
குறிப்பு: மொத்த பரிசுகளுக்கும், CELO விலை $2.44 ஆகக் கருதப்படும், அதாவது ₹191.9 மற்றும் அனைத்து பரிசுகளும் ஏப்ரல் 14, 2022 க்குள் விநியோகிக்கப்படும்.
இடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது
