Skip to main content

எங்களின் 4வது பிறந்தநாள் விழாவிற்கு வரவேற்கிறோம்- HTK போட்டி அறிவிப்பு! (Welcome to our 4th Birthday party- HTK Contest Alert!)

By மார்ச் 7, 2022மார்ச் 8th, 20223 minute read

வணக்கம் சமூகத்தாரே! 🙏

மார்ச் 8, 2022 அன்று WazirX 4 வயதை எட்டுகிறது! 2018 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் மற்றும் எங்களுக்கு எப்போதும் ஆதரவளித்து, இந்தியாவின் முதன்மையான எக்ஸ்சேன்ஜாக மாற்றியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

Get WazirX News First

* indicates required

மார்ச் 3 முதல், WRX/INR சந்தையில் வர்த்தகம் செய்து உங்கள் தினசரி மற்றும் வாராந்திர வர்த்தகத்தின் அடிப்படையில் பரிசுகளை வெல்லுங்கள். எனவே மார்ச் 9, 2022, இரவு 9 மணி IST வரை இடைவிடாமல் வர்த்தகம் செய்ய தயாராகுங்கள்.

ஒரு வார கால வர்த்தக மேரத்தான் பார்ட்டிக்கு உங்களை அழைக்கிறோம், மேலும் ₹4 கோடிக்கும் அதிகமான மாபெரும் பரிசுகளை வெல்லுங்கள்! இப்போதே வர்த்தகம் செய்யுங்கள்

பிரச்சார காலம்

வியாழக்கிழமை, மார்ச் 3, இரவு 9 மணி – புதன்கிழமை, மார்ச் 9, இரவு 9 மணி IST. 

இந்த 6 நாட்களிலும் நீங்கள் கலந்து கொண்டு பரிசு வெல்லலாம்

பரிசுகள்

தினசரி போட்டி

  • WRX/INR சந்தையில் வியாழன், மார்ச் 3, இரவு 9 மணி முதல் புதன்கிழமை, மார்ச் 9, இரவு 9 மணி IST வரை வர்த்தகம் செய்யுங்கள்.
  • 6 நாட்களுக்கும் ஒவ்வொரு நாளும் மொத்தம் ₹68,97,000 மதிப்புள்ள WRXஐ பரிசாக வழங்க இந்தக் அமைப்புமுறையை நாங்கள் பின்பற்றுவோம்.
  • தினசரி போட்டி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 8:59:59 IST மணிக்கு முடிவடைகிறது
  • வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும் அவர்கள் வர்த்தகம் செய்யும் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (அனைத்து வாங்கும் மற்றும் விற்கும் ஆர்டர்கள் உட்பட).
  • கூடுதலாக, மூன்று ரேண்டம் அதிர்ஷ்டசாலி வர்த்தகர்கள் INR 5,000 மதிப்புள்ள WRX ஐ ஒவ்வொரு நாளும் வெல்வார்கள்.

நான் எப்படி பங்கேற்பது?

  • குறிப்பிட்ட தினசரி போட்டி தொடங்குவதற்கு முன் நீங்கள் குறைந்தபட்சம் 100 WRX டோக்கன்களை வைத்திருக்க வேண்டும்.
  • தினசரி போட்டியின் போது நீங்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய வேண்டும

தினசரி பரிசுகள்

தரநிலைWRX மதிப்பு
1INR 5,72,360
2INR 4,27,552
3INR 3,44,800
4 – 10INR 1,72,400
11 – 20INR 1,10,295
21 – 30INR 34,480
31 – 40INR 30,342
41 – 50INR 23,446
51 – 100INR 9,999
101 – 150INR 8,999
151 – 200INR 7,999
201 – 250INR 4,200
251 – 350INR 3,400
350 – 400INR 2,500

கூடுதலாக, பிரச்சார காலத்தின் போது மொத்த வர்த்தகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 100 வர்த்தகர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்*.

வாராந்திர போட்டி

  • WRX/INR சந்தையில் வியாழன், மார்ச் 3, இரவு 9 மணி முதல் புதன்கிழமை, மார்ச் 9, இரவு 9 மணி IST வரை வர்த்தகம் செய்யுங்கள்
  • வாராந்திரப் போட்டியின் போது மொத்தம் ₹5,00,000 மதிப்புள்ள WRX பரிசுகளை வழங்க நாங்கள் இந்த அமைப்புமுறையைப் பின்பற்றுவோம். 
  • வர்த்தகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நான் எப்படி பங்கேற்பது?

  • போட்டி தொடங்குவதற்கு முன் நீங்கள் குறைந்தபட்சம் 100 WRX டோக்கன்களை வைத்திருக்க வேண்டும்.
  • வார இறுதி வெகுமதிகளுக்குத் தகுதி பெற, நீங்கள் குறைந்தது 1000 வர்த்தகங்களைச் செய்ய வேண்டும்.

வாராந்திர பரிசுகள்

தரநிலைWRX மதிப்பு
1INR 40,100
2INR 30,000
3INR 20,000
4 – 10INR 9,999
11 – 20INR 8,000
21 – 30INR 5,500
31 – 40INR 4,500
41 – 50INR 3,500
51 – 100INR 2,500

போட்டியின் லீடர்போர்டைபயன்படுத்தி, புத்திசாலித்தனமாக வர்த்தகம் செய்து வெற்றி பெறுங்கள்! WRX/INR ஐ இப்போதே வர்த்தகம் செய்யுங்கள்!

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • *”வர்த்தகங்களின் எண்ணிக்கை” க்கான வெகுமதிகள் முடிக்கப்பட்ட ஆர்டர்களுக்கு மட்டுமே கணக்கிடப்படும்.
  • வர்த்தகத்தின் அளவு, வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய இரண்டின் அளவையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.
  • போட்டியில் நுழைவதற்கு WazirX இல் குறைந்தது 100 WRX வைத்திருப்பது கட்டாயமாகும்.
  • பரிசுகள் மார்ச் 31, 2022 க்குள் விநியோகிக்கப்படும்.
  • WRX வெகுமதிகள் ஒவ்வொரு நாளின் முடிவிலும், அதாவது 9 PM IST இல் WRX விலையின் அடிப்படையில் விநியோகிக்கப்படும். உதாரணம்: இரவு 9 மணிக்கு WRX இன் விலை 50 ரூபாய் என்றால், அதிக வர்த்தக அளவு (தரநிலை 1) உள்ள வர்த்தகர் 11447.2 WRX டோக்கன்களைப் பெறுவார். (கணக்கீடு: 572360/50)
  • 10,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பரிசுகளுக்கு 30% TDS பொருந்தும்.
  • எந்தவொரு வெகுமதியின் விநியோகம் அல்லது பயன்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு வரியையும் செலுத்துவதற்கு WazirX க்கு எந்தப் பொறுப்பும் இல்லை.
  • ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டால்/சந்தேகப்பட்டால், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நிதியைத் திரும்பப் பெற WazirX க்கு உரிமை உண்டு.
  • சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ வெகுமதிகள் செல்லுபடியாகாது.
  • இந்தப் போட்டியின் பரிசுகளை ஜன்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்குகிறது.
  • அதன் சொந்த விருப்பபடி , எந்த நேரத்திலும் மற்றும் எந்த காரணத்திற்காகவும், முன் அறிவிப்பு இல்லாமல் பரிசுக்கான விதிகள் மற்றும் அறிவிப்புகளைத் திருத்த அல்லது ரத்து செய்வதற்கான உரிமையை WazirX கொண்டுள்ளது.

Riskஇடர் எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX உயர்தர காயின்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்கு அது பொறுப்பாகாது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply