Skip to main content

சிறந்த கிரிப்டோகரன்சி செயலி: ஏன் WazirX சிறந்தது? (Best Cryptocurrency App: Why WazirX is the Best?)

By ஏப்ரல் 26, 2022மே 27th, 20223 minute read
Best Cryptocurrency App why wazirx is the best

அற்புதமான 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு; கிரிப்டோகரன்சி  வர்த்தகம்  இந்திய வர்த்தகர்கள் மத்தியில் சீராக வளர்ந்து வருகிறது. இந்தியா கிரிப்டோவை ஏற்பதன் அடிப்படையில்  இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கிரிப்டோ உரிமையாளர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஊகம் சார்ந்த மூதலீடுகளுக்கு அப்பால், , கிரிப்டோகரன்சிகள்,  நீண்ட கால முதலீடுகள் மூலம் வெகு ஜன ஆதரவைப் பெறுகின்றன, இது அதிக வருவாயை வழங்குவதோடு, உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு பாதுகாப்பு வளையமாகவும் செயல்படும் NFTக்கள்Defiமெட்டாவெர்ஸ்கேமிங், மற்றும் வெப்3 ஆகியவை டிஜிட்டல் உலகில் புதிய மந்திரச்சொற்கள் ஆகும், மேலும் அவற்றைச் சுற்றி உருவாக்கப்பட்ட டோக்கன்கள் நன்கு பிரபலமடைந்து வருகின்றன. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம்  செய்யும்போது ஒரு செயலி மூலம் செய்வது மிகவும் வசதியானது. 

எந்தவொரு இந்திய வர்த்தகருக்கும், 2022இல் இந்தியாவில்  கிரிப்டோகரன்சியை வாங்குவதற்கான  சிறந்த செயலியைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் கிரிப்டோ வர்த்தக பயணத்தைத் தொடங்குவதற்கான முதல் படியாகும். இதோ நாங்கள் உங்களுக்கு தேவையானவற்றை தருகிறோம்! 

 WazirX  செயலியானது 11 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான  கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் செயலியாகும்.  இந்த செயலி கூகுள் பிளே, மேக்OS, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன்,WazirX செயலி இந்தியாவில் உள்ள வர்த்தகர்களிடையே மிகவும் பிரபலமான செயலியாக இருக்கிறது. 

2022ஆம் ஆண்டில் இந்தியாவில்  கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான  சிறந்த செயலியாக WazirX இருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன:

Get WazirX News First

* indicates required

சலுகை விலையில் விரிவான கிரிப்டோ வர்த்தக ஜோடிகள்: WazirX செயலி 250க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகளை வழங்குகிறது அதில் BTCETHBCHUSDTDOGEADASHIBLTCSOL, USDC, முதலியன அடங்கும் மற்றும் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய 450+ கிரிப்டோ வர்த்தக ஜோடிகள். 

டெபாசிட் செய்வதற்கு பல வழிகள் உள்ளன:  UPI, RTGS, IMPS, வங்கிப் பரிமாற்றம் மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட பல வழிகளில் INRஐ டெபாசிட் செய்ய,  பயனர்களை செயலி அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய எந்த முறையையும் பயன்படுத்தலாம் மற்றும் செயலியின்  மூலம் கிரிப்டோவில் வர்த்தகம் செய்யலாம். 24/7, வர்த்தகர்கள் INR நிதியை உடனடியாக டெபாசிட் செய்து மற்றும் திரும்ப எடுக்கலாம் . 

எளிய மற்றும் உள்ளுணர்வு கொண்ட இடைமுகம்: WazirX செயலியில் எளிமையான மற்றும் உள்ளுணர்வு கொண்ட இடைமுகம் உள்ளது, இது ஆரம்பநிலையாளர்களை தடையின்றி கிரிப்டோ வர்த்தகத்திற்கு வழிகாட்ட அனுமதிக்கிறது. உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சில டிஜிட்டல் சொத்துக்களில் வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்யவும், இந்த செயலி நிகழ்நேர ஓப்பன் ஆர்டர் புத்தகங்கள், ஸ்டாப் லிமிட், டிரேடிங் வியூ விளக்கப்படங்கள் மற்றும் வர்த்தக வரலாறு ஆகியவற்றை  வழங்குகிறது. இந்த அம்சங்கள் WazirXஐ 2022இல் ஆரம்பநிலையாளர்களுக்கான  சிறந்த கிரிப்டோகரன்சி செயலிகளில் ஒன்றாக ஆக்குகின்றன. . 

பாதுகாப்பு: செயலி மூலம் உங்களின் அனைத்து வர்த்தகங்களையும் நீங்கள் பரிவர்த்தனை செய்வதால், அந்த வர்த்தக செயலி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். 2-காரணி அங்கீகாரத்தைத் தவிர, பாதுகாப்பான கிரிப்டோ முதலீட்டு பரிவர்த்தனைகளுக்காக செயலியில் உள்-செயலி கடவுச்சொல்லை WazirX செயலி வழங்குகிறது. WazirX குழு அதன் பயனர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்க சிறந்த தொழில் நடைமுறைகளைப் பயன்படுத்துகிறது. WazirX குழுவானது  இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான எக்ஸ்சேஞ்ச் செயலியாக WazirXஐ உருவாக்க உறுதிபூண்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை வலுவானதாகவும், பிழைகளற்றதாகவும் வைத்திருக்க, அவ்வப்போது பாதுகாப்பு தணிக்கைகளில் WazirX முதலீடு செய்கிறது. 

எளிதில் உள்நுழைதல்: ஆரம்பநிலை மற்றும் அனுபவமுள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தச் செயலியானது தொந்தரவு இல்லாத உள்நுழையும் அனுபவத்தை வழங்குகிறது. சில எளிய படி நிலைகள் மூலம், வர்த்தகர்கள் செயலியில் பதிவுசெய்து, சில மணிநேரங்களில் தங்கள் KYC சரிபார்ப்பைப் பெறலாம். சரியான KYC நெறிமுறையை உறுதிசெய்யும் அதே சமயத்தில், KYCஐ விரைவாகச் செயல்படுத்த, உயர்தர அடையாளச் சரிபார்ப்பு அமைப்புகளை இயங்குதளம் பயன்படுத்துகிறது. 

குறைந்த செலவு மற்றும் விரைவான பரிவர்த்தனைகள்: மில்லியன் கணக்கான பயனர்களுடன், இந்தத் தளமானது அதன் அனைத்து பயனர்களுக்கும் ஆழ்ந்த பணப்புழக்கம் மற்றும் குறைந்த காத்திருக்கும் நேரத்தை வழங்குகிறது. WazirXஆல் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளைக் கையாள முடியும் இதன் உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் தேவைக்கு பொருந்தும் வகையில் ஒரு சில வினாடிகளில்  சரி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்றை வழங்குகிறது மேலும் 2022ஆம் ஆண்டில் ஆரம்பநிலையாளர்களுக்கான சிறந்த கிரிப்டோகரன்சி வர்த்தக செயலிகளில் ஒன்றாக இது அழைக்கப்படலாம். இந்தியாவில் மிகக் குறைந்த பணம் எடுக்கும் கட்டணத்தை வழங்குகிறது, இது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குகிறது 

சிறந்த பணப்புழக்கம்: WazirX செயலியில் அதிக பணப்புழக்கம் கொண்ட, உலகின் முதல் ஆட்டோ-மேட்ச் P2P கிரிப்டோ என்ஜின் உள்ளது. முதல் முறை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முறை வர்த்தகர்கள் இருவரும் இந்தச் செயலியை நம்புகிறார்கள். இந்தியாவில் INR சந்தையில் இந்த தளம் அதிக பணப்புழக்கத்தைக் கொண்டதாகும். 

WazirX பற்றி 

அர்ப்பணிப்பு மிகுந்த வர்த்தகர்கள் மற்றும் ஆர்வமுள்ள  பிளாக்செயின்  நம்பிக்கையாளர்களின் குழுவால் கட்டமைக்கப்பட்ட  WazirX இந்தியாவின் மிகவும் நம்பகமான பிட்காயின் மற்றும்  கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சாக மாறியுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்சானது  உலகின் மிகப்பெரிய  கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான பினான்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது 180 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு சேவை செய்கிறது. 2018இல் தொடங்கியது இந்த எக்ஸ்சேஞ்ச், அதன் பின்னர் பயனர்களின் எண்ணிக்கையில் மிக அதிக உயர்வைக் கண்டது. இந்த எக்ஸ்சேஞ்ச் மாதத்திற்கு $5.4 பில்லியன் அளவில் வர்த்தகம் செய்கிறது மற்றும் அதிவேக விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் 11 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் இதனை  iOS, , ஆண்டிராய்டு மற்றும் டெஸ்க்டாப் உட்பட பல தளங்கள் வழியாக அணுக முடியும். 

2022ஆம் ஆண்டில் ஆரம்பநிலையாளர்களுக்கான சிறந்த கிரிப்டோகரன்சி செயலியைத் தேடும் புதிய வர்த்தகராக நீங்கள் இருந்தால், WazirX நிச்சயமாக உங்களுக்கான விருப்பமாக இருக்கும் இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில்,  கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான சிறந்த செயலியில் நீங்கள் ஒரு தொழில்முறை வல்லுநர் போல் நூற்றுக்கணக்கான கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்யலாம் மற்றும் வேகமான மற்றும் தடையற்ற பயனர் அனுபவத்தை அனுபவிக்கலாம். இனிய வர்த்தகம் அமையட்டும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply