Skip to main content

மாதாந்திர மதிப்பாய்வு – மார்ச் 2022 (Month in Review – March 2022)

By ஏப்ரல் 1, 2022ஏப்ரல் 19th, 20222 minute read

வணக்கம் சமூகத்தாரே! மார்ச்சில் WazirX இல் என்ன நடந்தது என்பது குறித்த ஒரு மாதாந்திர அறிக்கை இதோ.

கடந்த மாதம் என்ன நடந்தது?

[முடிக்கப்பட்டது]  56 லட்சம் மதிப்புள்ள டோடோ பரிசுகள்: WazirX மற்றும் டோடோ ஆகியவை 1 மார்ச் 1 மற்றும் மார்ச் 18, 2022 க்கு இடையில் பல செயல்பாடுகள் மற்றும் அற்புதமான பரிசுகளுக்காக கூட்டு சேர்ந்துள்ளன. ₹56 லட்சம் (~$71,000) மதிப்புள்ள பரிசுகள் வெல்வதற்கு தயாராக இருந்தன! கூடுதல் தகவல்கள் இங்கே.

Get WazirX News First

* indicates required

[முடிக்கப்பட்டது] 4 கோடி மதிப்புள்ள WazirX இன் பிறந்தநாள் பரிசுகள்: WazirX மார்ச் 8, 2022 அன்று 4 வயதை எட்டியது! இதுவரையிலான பயணத்தைக் கொண்டாடும் வகையில், HTK போட்டியை (WRX/INR) மார்ச் 3 2022 முதல் மார்ச் 9 2022 வரை ஏற்பாடு செய்துள்ளோம். ₹4 கோடி மதிப்பிலான பரிசுகள் வெல்வதற்காக இருந்தன. கூடுதல் தகவல்கள் இங்கே.

[முடிக்கப்பட்டது] WazirX இன் 4வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: எங்களின் 4வது பிறந்தநாளைக் கொண்டாட, நாங்கள் பல போட்டிகள், சலுகைகள் மற்றும் அறிமுகங்களைச் செய்துள்ளோம். அவற்றில் இவையும் அடங்கும்:

  • எங்கள் சமூக வலைத்தளங்களில் போட்டிகள், 
  • WazirX டிரிவியா (₹10,000 மதிப்புள்ள பரிசுகள்), 
  • எங்கள் மெர்ச் ஸ்டோரில் 50% தள்ளுபடி மற்றும் 
  • WazirX கிரிப்டோ விட்ஜெட்கள் அறிமுகம். மேலதிக விவரங்கள்  இங்கே

[முடிக்கப்பட்டது] 7வது WRX நீக்கம்: WazirX அக்டோபர் – டிசம்பர் 2021 காலாண்டிற்கான 7வது WRX நீக்கத்தை மார்ச் 9 2022 அன்று வெற்றிகரமாக நிறைவுசெய்தது. நாங்கள் 9,633,333 WRX ஐ ₹47 கோடி INRக்கு (~ $6 மில்லியன் USD) நீக்கியுள்ளோம்! மேலதிக தகவல்கள் இங்கே.

[முடிக்கப்பட்டது] 2 கோடி மதிப்புள்ள பரிசுகளுடன் கூடிய BTC/INR வர்த்தகப் போட்டி: மார்ச் 9 முதல் மார்ச் 12, 2022 வரையிலான 3 நாள் BTC/INR வர்த்தகப் போட்டியில் ₹2 கோடி மதிப்புள்ள பரிசுகளை நாங்கள் வழங்கினோம். மேலதிக தகவல்கள் இங்கே.

[முடிக்கப்பட்டது] 40 லட்சம் மதிப்புள்ள மாபெரும் CELO பரிசுகள்: WazirX மார்ச் 21 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் ஒரு மாபெரும் CELO பரிசுகளுக்கு ஏற்பாடு செய்தது! ₹40,00,000 (~$51,000)க்கு மேல் பரிசு வழங்கப்பட்டன. மேலதிக தகவல்கள் இங்கே.

நாங்கள் எதைக் கட்டமைக்கிறோம்?

[நடந்து கொண்டிருப்பது] AMM புரோட்டோகால்: எங்கள் DEX சார்ந்து இருக்கும் சில நெறிமுறைகளில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இது நாங்கள் நேரலைக்குச் செல்வதைத் தடுக்கிறது. இந்த நேரத்தில், இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எங்களிடம் ETA இல்லை. செயல்முறையை விரைவுபடுத்த நெறிமுறைக் குழுவுடன் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

[நடந்து கொண்டிருப்பது] புதிய டோக்கன்கள்: வரும் வாரங்களில் WazirX இல் மேலும் பல டோக்கன்களை பட்டியலிட இருக்கிறோம். ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா? தயவுசெய்து @WazirXIndia க்கு ட்வீட் செய்யவும்.

சில சிறப்பம்சங்கள்

  • #BreakTheBias WazirX இன் பெண் தலைவர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதையே சூப்பர்வுமனுக்கு நாங்கள் செய்யும் பாராட்டாகும்.
  • எங்களின் ‘இலவச கிரிப்டோ விட்ஜெட்டுகள்’ பகுதியை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இவை எந்த ஒரு இணையதளம் அல்லது செயலிக்கும் பிளக்-அன்-பிளே கருவிகளாக வேலை செய்யும். இந்தக் குறியீடுகளை உட்பொதிப்பதன் மூலம், பயனர்கள் நிகழ்நேர கிரிப்டோ விலை அட்டவணைகள், டிக்கர்ஸ், விலை விளக்கப்படங்கள் மற்றும் பலவற்றைப் பெறலாம்.

இது எங்களுக்கு ஆற்றல் நிரம்பிய மாதமாகும், மேலும் ஏப்ரல் 2022 க்காக நாங்கள் நிறைய நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் காத்திருக்கிறோம். நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.

ஜெய் ஹிந்த்!🇮🇳

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply