Skip to main content

மாதாந்திர மதிப்பாய்வு – மே 2022 (Month in Review – May 2022)

By ஜூன் 2, 2022ஜூன் 23rd, 20221 minute read
Month in Review - May 2022

வணக்கம் சமூகத்தாரே! மே மாதம் WazirXஇல் என்ன நடந்தது என்பதற்கான ஒரு மாதாந்திர அறிக்கை இதோ.

கடந்த மாதம் என்ன நடந்தது?

[முடிக்கப்பட்டவை] 11 புதிய சந்தை ஜோடிகள்: கடந்த மாதம் USDT சந்தையில் நாங்கள் 11 டோக்கன்களைச் சேர்த்துள்ளோம்! நீங்கள் இப்போது WazirXஇல் LINA, REI, BSW, BOND, MDT, LOKA, LPT, YGG, FARM, CITY மற்றும் GAL ஆகியவற்றை வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். உங்களுக்கு பிடித்த ஜோடிகளை இங்கே வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள்!

Get WazirX News First

* indicates required

[முடிக்கப்பட்டவை] WazirX வெப்பில் டார்க் மோடு: WazirX வெப்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோடு இப்போது நேரலையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதை எப்படி செயல்படுத்துவது என்பதை அறிய இந்த வலைப்பதிவைப் படிக்கவும்.

நாங்கள் எதைக் கட்டமைக்கிறோம்?

[நடந்து கொண்டிருப்பவை] AMM புரோட்டோகால்: எங்களின் DEX சார்ந்திருக்கும் சில நெறிமுறைகளில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இது நேரலையில் செல்வதைத் தடுக்கிறது. இந்த நேரத்தில், இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எங்களிடம் எந்த வித ETAவும் இல்லை. செயல்முறையை விரைவுபடுத்த நெறிமுறைக் குழுவுடன் நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

[நடந்து கொண்டிருப்பவை] புதிய டோக்கன்கள்: வரும் வாரங்களில் WazirXஇல் மேலும் டோக்கன்களை பட்டியலிட இருக்கிறோம். ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா? @WazirXIndiaக்கு தயவுசெய்து ட்வீட் செய்யவும்.

சில சிறப்பம்சங்கள்

  • பயனர் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றின் நோக்கத்தை வெற்றியடையச் செய்து, எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் இரண்டாவது பதிப்பை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் முழுப் பதிப்பையும் இங்கே பதிவிறக்கலாம்:

இது எங்களுக்கு ஒரு வளமான மாதமாகும், மேலும் அதிக நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் ஜூன் 2022 க்காக காத்திருக்கிறோம். நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.

ஜெய்ஹிந்த்!🇮🇳

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.
Nischal Shetty

Nischal Shetty is a leading Indian entrepreneur, Web3 builder, and one of the most influential voices in the crypto and blockchain ecosystem. He is best known as the founder of WazirX, India’s leading crypto exchange, and for consistently pushing innovation in blockchain-native products. He is building the future of crypto through Shardeum, his Layer-1 blockchain designed to help Indian startup builders take their products on-chain.

Leave a Reply