
This article is available in the following languages:
வணக்கம் சமூகத்தாரே! 🙏
மார்ச் 8, 2022 அன்று WazirX 4 வயதை எட்டுகிறது! 2018 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் மற்றும் எங்களுக்கு எப்போதும் ஆதரவளித்து, இந்தியாவின் முதன்மையான எக்ஸ்சேன்ஜாக மாற்றியமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில், இந்த முக்கிய சாதனையைக் கொண்டாட, நீங்கள் தவற விடக்கூடாத ஒரு சலுகை இதோ!
எங்களின் பிரத்தியேக மெர்ச் இப்போது ரெட்வுல்ஃப் இல் இங்கு கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், எனவே எங்கள் பிறந்தநாளைக் கொண்டாட, எங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் தள்ளுபடியை வழங்குகிறோம்.
’WAZIRXBDAY’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ₹900 க்கு வாங்கினால் ₹450 தள்ளுபடியைப் பெறுங்கள்.
இங்கு எங்கள் மெர்ச் ஸ்டோருக்கு செல்லுங்கள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- இந்த சலுகை மார்ச் 7 முதல் மார்ச் 13 2022 வரை செல்லுபடியாகும்
- ஒவ்வொரு பயனரும் இந்த கூப்பனை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம்
- குறைந்த பட்ச கார்ட் மதிப்பு ₹900 ஆக இருக்க வேண்டும்
- அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் தள்ளுபடி ₹450 ஆகும்.
- இந்தக் கூப்பனை முதல் 500 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அது மட்டுமல்ல! #IndiaWantsCryptoMerch மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும்/அல்லது டிவிட்டரில் (மார்ச் 31 2022க்கு முன்பாக) உங்கள் புகைப்படத்தைப் பகிருங்கள், மூன்று அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் ₹1000 மதிப்புள்ள பொருட்களை இலவசமாக வெல்லும் வாய்ப்பு உள்ளது! இது குறைந்த காலச் சலுகை என்பதால், இதை முடிந்தவரை பயன்படுத்துங்கள்.
உங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறோம். கீழே உள்ள கருத்துக்கள் பிரிவில் உங்களுக்குப் பிடித்த வணிகத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
