Skip to main content

WazirXஇன் அதிகாரபூர்வ சானெல்கள் எது, WazirX ஆதரவு எப்படி அடைய முடியும்? (Which are the official WazirX channels, and how to reach WazirX Support?)

By ஏப்ரல் 27, 2022மே 18th, 20221 minute read
WazirX

அன்புள்ள நண்பர்களே!

உங்கள் கிரிப்டோ பயணத்தில் கலந்துக்கொள்ள எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் உறுதியாக WazirX உங்களுக்காக இருக்கோம். எங்கள் வழிகாட்டிகளை படித்தப் பின்னும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களை அழைக்கலாம் இங்கு.

WazirX வழிக்காட்டு 

WazirXஇன் அதிகாரபூர்வ சானெல்கள்

உங்கள் சகாக்களை அதிகாரபூர்வ WazirX சேனல்களில் கிரிப்டோ சமூகத்தில் சேருங்கள், மேலும் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் அறிவிப்புகள் மற்றும் புதுப்பித்தல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

கிரிப்டோவும் சமூகமும் இணைந்து செல்கின்றன. எங்கள் சேனல்களில் சேர்ந்து உங்கள் சகாக்களுடன் 24*7 விவாதிக்கலாம்.

WazirX ஆதரவை எப்படி அடைய முடியும்?

எங்கள் செயலி அல்லது இணையதளம் பற்றி சந்தேகங்கள் இருந்தால் எங்கள் வலைப்பதிவு  பக்கத்தை பாருங்கள். அங்கு உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் படி பல பொருத்தமான கட்டுரைகள் இருக்கும். இதற்கும் மேல் உங்களுக்கு ஏதாவது பிரிச்சனைகள் இருந்தால் WazirX ஆதரவு பக்கத்துக்கு சென்றால் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். 

மேலும் ஆதரவு தேவைபட்டால் எங்களை இதன் வழியாக தொடர்புகொள்ளலாம் : 

  • சேட் ஆதரவு: தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ள  ஆதரவு பக்கத்தில்  வலதுப் பக்கம் கீழே உள்ள சேட் பட்டனை க்ளிக் செய்யவும். எங்கள் குழுக்கள் உங்களுக்காக 24*7 உள்ளன.
  • உதவிக்கு அழையுங்கள்: உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க எங்கள் தொலைபேசி ஆதரவு இப்பொழுது நேரலையாக உள்ளது! தொலைபேசி எண்: 18003094449.
  • WazirX ஆதரவு பயிற்சி: நீங்கள் பயிற்சி விடீயோக்களை எங்கள் யூடியூப் சேனலில்காணலாம்.

நாங்கள் உங்களுக்காகவே இருக்கிறோம் மேலும் உங்கள் கிரிப்டோ பயணத்தில் உதவ ஆவலுடன் இருக்கிறோம். உங்கள் அனுபவத்தை இனிமையாக ஆக்க நாங்கள் உதவுகிறோம்.

இனிய வர்த்தகம் அமையட்டும்!

Leave a Reply

[wd_hustle id="4" type="embedded"/]