Table of Contents
அன்புள்ள நண்பர்களே!
உங்கள் கிரிப்டோ பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி. உங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் WazirX -இல் நாங்கள் உங்களுக்கு உதவ நிச்சயமாக இருக்கிறோம். எங்கள் வழிகாட்டுதல்களைப் படித்தப் பின்னரும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் இங்கே அழைக்கலாம்.
WazirX வழிகாட்டுதல்கள்
- WazirX -இல் கணக்குத் திறப்பது எப்படி?
- WazirX -இல் KYC செயல்முறையை நிறைவு செய்வது எப்படி?
- WazirX-இல் வங்கிக் கணக்கைச் சேர்த்து, இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது எப்படி?
- மொபிக்விக் (Mobikwik) மூலம் WazirX வாலட்டில் இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது எப்படி?
- WazirX உடைய விரைவாக வாங்கும் (QuickBuy) அம்சத்தைப் பயன்படுத்தி கிரிப்டோவை வாங்குவது எப்படி?
- WazirX-இல் கிரிப்டோவை வாங்கி விற்பது எப்படி?
- WazirX-இல் கிரிப்டோவை டெபாசிட் செய்து, திரும்பப்பெறுவது எப்படி?
- WazirX-இல் வர்த்தக கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது?
- ஸ்டாப் லிமிட் ஆர்டரை பிளேஸ் செய்வது எப்படி?
- WazirX-இல் வர்த்தக அறிக்கையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- WazirX P2P-ஐ பயன்படுத்துவது எப்படி?
- WazirX கன்வெர்ட் கிரிப்டோ டஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
- WazirX உடைய பரிந்தரை அம்சத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
- WazirX உடைய அதிகாரபூர்வ சேனல்கள் எவை, WazirX உதவி மையத்தை அணுகுவது எப்படி?
WazirX இல் வர்த்தக அறிக்கை
வர்த்தக அறிக்கை என்பது பின்வருபவை இடம்பெறும் ஒரு விரிவான அறிக்கையாகும்:
- எக்ஸ்சேன்ஜ் வர்த்தகங்கள்
- P2P வர்த்தகங்கள்
- STF வர்த்தகங்கள்
- தற்போதைய காயின் இருப்பு
- டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல்
- லெட்ஜர் வரலாறு
- ஏர் டிராப்ஸ் மற்றும் பிற விநியோகங்கள்
WazirX-இல் வர்த்தக அறிக்கையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- WazirX-இல் உள்நுழையவும்
- கணக்கு அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்
மொபைல்:
இணையத்தளம்:
3. கட்டணங்கள் மற்றும் வர்த்தகங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
4. வர்த்தக அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்
இணையத்தளம்:
5. நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வர்த்தக அறிக்கையின் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும். வசதியான டிராப்டவுன் மெனு ஒன்று இயக்கப்பட்டுள்ளது; அதில் பயனர் இப்போது 12 மாதங்கள் வரை தேர்வு செய்யலாம்.
6. வர்த்தக அறிக்கையைக் கோரவும் என்பதைக் கிளிக் செய்யவும்
நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியில் வர்த்தக அறிக்கையைப் பெறுவீர்கள். பொதுவாக, இதற்கு 2 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்; இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், சிறிது நேரம் ஆகலாம். உங்கள் முதலீடு மற்றும் வரி குறித்து திட்டமிடும்போது இந்த அறிக்கைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.
வர்த்தகம் இனிதாக அமையட்டும்!!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.