Skip to main content

WazirXஇல் கணக்குத் திறப்பது எப்படி? (How to open an account on WazirX?)

By ஏப்ரல் 26, 2022மே 26th, 20222 minute read
WazirX

அன்புள்ள நண்பர்களே!

உங்கள் கிரிப்டோ பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி. உங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் WazirXஇல் நாங்கள் உங்களுக்கு உதவ நிச்சயமாக இருக்கிறோம். எங்கள் வழிகாட்டிகளை படித்தப் பின்னரும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் இங்கே அழைக்கலாம்.

WazirX வழிக்காட்டுதல்கள்

WazirXஇல் கணக்குத் திறப்பது

WazirX மூலம் உங்கள் கிரிப்டோ பயணத்தை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி இதுவே. செயலியைப் பதிவிறக்கம் செய்தப் பிறகு அல்லது எங்களது வலைத்தளத்திற்கு சென்ற பிறகு, முதலில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்  எப்படி தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொரு படிநிலையாகப் புரிந்துக் கொள்வோம்:

படிநிலை 1: 

Get WazirX News First

* indicates required

செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது வலைத்தளத்தைத் திறக்கவும்

மொபைல் செயலியில் முகப்புத் திரை:

Graphical user interface, applicationDescription automatically generated

வலைத்தளத்தில் முகப்புத் திரை:

Graphical user interfaceDescription automatically generated

படிநிலை 2: 

மொபைல்: முகப்புத் திரையில் ‘தொடங்குக’ என்பதைக் கிளிக் செய்யவும்.

A screenshot of a computer screenDescription automatically generated with medium confidence

அல்லது செயலியின் மேல் வலது மூலையில் உள்ள “அமைப்புகள்” என்பதைக் கிளிக் செய்யவும்

Graphical user interface, applicationDescription automatically generated

வலைத்தளம்: உடனே பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Graphical user interfaceDescription automatically generated

படிநிலை 3: 

மொபைல்: 

  1. உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கடவுச்சொல்லை தேர்வு செய்யவும்.
  2. உங்களிடம் பரிந்துரைக் குறியீடு இருந்தால், அதனை உள்ளிடவும்.
  3. பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்

கவனத்தில் கொள்ளவும்: “பதிவு செய்யவும்” என்பதைக் கிளிக் செய்வதற்கு முன்பு  சேவை விதிமுறைகளை (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) வாசித்துப் பார்க்க மறவாதீர்கள். பதிவு செய்வதன் மூலம், எங்களது சேவை விதிமுறைகளை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். 

Graphical user interface, applicationDescription automatically generated

வலைத்தளம்:

படிநிலை 4: 

  1.  கணக்கு சரிபார்ப்பு செயல்முறையைத் தொடரவும்.
Graphical user interface, application, TeamsDescription automatically generated
  • சரிபார்ப்பு மின்னஞ்சல்: 
  1. சரிபார்ப்பு மின்னஞ்சல் வந்துள்ளதா என உங்கள் இன்பாக்ஸை பார்க்கவும்
  2. “மின்னஞ்சலை சரிபார்க்கவும்” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும் அல்லது மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இரு காரணி அங்கீகாரம்
  1. உங்களுக்கு விருப்பமான பாதுகாப்பு முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்களுக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன:
    1. அங்கீகரிப்பு செயலி (மிகவும் பாதுகாப்பானது: பரிந்துரைக்கப்படுகிறது)
    2. மொபைல் SMS (மிதமான பாதுகாப்புடையது)
    3. எதுவும் இல்லை (பாதுகாப்பில்லை)

மொபைல்:

Graphical user interface, applicationDescription automatically generated

வலைத்தளம்: 

Graphical user interface, applicationDescription automatically generated
  • அங்கீகரிப்பு  செயலி
  1. கொடுக்கப்பட்ட குறியீட்டை ஸ்கேன் செய்ய கூகிள் அங்கீகரிப்பு  செயலி அல்லது ஆத்தியை பதிவிறக்கவும்
  2. குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
  3. ‘அடுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்

Graphical user interface, applicationDescription automatically generated

வலைத்தளம்

  1. மொபைல் சாதனத்தில் கூகிள் அங்கீகரிப்பு அல்லது ஆத்தி செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  2. அங்கீகரிப்பு  செயலியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட குறியீட்டை ஸ்கேன் செய்யவும். 
  • மொபைல் SMS
  1. உங்கள் ஃபோன் நம்பரை உள்ளிடவும்
Graphical user interface, application, WordDescription automatically generated
  1. OTPஐ அனுப்புக என்பதைக் கிளிக் செய்யவும்
  2. பெறப்பட்ட OTPஐ உள்ளிடவும்
A picture containing applicationDescription automatically generated
  1. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவும்
Graphical user interface, text, applicationDescription automatically generated
Graphical user interface, text, applicationDescription automatically generated
  • எதுவும் இல்லை: இந்த விருப்பம் பயனரை இரு காரணி அங்கீகாரம் இல்லாமல் தொடர உதவுகிறது.

நீங்கள் முடித்துவிட்டீர்கள். உங்கள் WazirX கணக்கு வெற்றிகரமாக திறக்கப்பட்டது. அடுத்த படிநிலை, KYC செயல்முறையை நிறைவு செய்வது, அதன் பிறகு, நீங்கள் சென்று வர்த்தகம் செய்யலாம். KYC செயல்முறையை எப்படி நிறைவு செய்வது என்பதைப் புரிந்து கொள்ள, பின்வரும் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும். 

வர்த்தகம் இனிதாக அமையட்டும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply