Table of Contents
அன்புள்ள சமூகத்தாரே!
உங்கள் கிரிப்டோ பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் WazirXஇல் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். மேலும், எங்கள் வழிகாட்டிகளைப் படித்த பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் எப்போதும் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.
WazirX வழிகாட்டிகள்
- WazirXஇல் ஒரு கணக்கை ஆரம்பிப்பது எப்படி?
- WazirXஇல் KYC நடைமுறையை பூர்த்தி செய்வது எப்படி?
- WazirXஇல் ஒரு வங்கிக் கணக்கை சேர்த்து INRஐ டெபாசிட் செய்வது எப்படி?
- Mobikwik மூலம் உங்கள் WazirX வேலட்டில் INRஐ டெபாசிட் செய்வது எப்படி?
- WazirXஇன் குவிக்பை அம்சம் மூலமாக கிரிப்டோவை வாங்குவது எப்படி?
- WazirXஇல் கிரிப்டோவை வாங்குவது மற்றும் விற்பது எப்படி?
- WazirXஇல் கிரிப்டோவை டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப எடுப்பது எப்படி?
- WazirXஇல் வர்த்தக கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- ஒரு ஸ்டாப்-லிமிட் ஆர்டரை வைப்பது எப்படி?
- WazirXஇல் வர்த்தக அறிக்கையை எவ்வாறு பதிவிறக்குவது?
- WazirX P2Pஐ எவ்வாறு பயன்படுத்துவது?
- WazirXஇன் கிரிப்டோ டஸ்ட் மாற்றும் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
- WazirX பரிந்துரை அம்சத்தின் நன்மைகள் என்ன மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது?
- அதிகாரப்பூர்வ WazirX சேனல்கள் எவை மற்றும் WazirX ஆதரவை எவ்வாறு அணுகுவது?
WazirX பரிந்துரைத் திட்டம்
இந்தத் திட்டம் நீங்களே உங்களுக்கு முதலாளியாக இருக்கும் வாய்ப்பை வழங்குகிறது! இங்கே, WazirXஇல் சேர உங்கள் பரிந்துரைக் குறியீட்டை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் அவ்வாறு சேர்ந்து வர்த்தகம் செய்தவுடன், அவர்கள் செலுத்தும் வர்த்தகக் கட்டணத்தில் நீங்கள் வெகுமதிகளைப் பெறலாம்.
பரிந்துரை திட்டத்தின் நன்மைகள் என்ன?
- நீங்கள் வரம்பற்ற வெகுமதிகளைப் பெறலாம்!
உங்கள் நண்பர் எவ்வளவு அதிகமாக வர்த்தகம் செய்கிறாரோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சம்பாதிப்பீர்கள்.
- வர்த்தகக் கட்டணத்தில் 50% வெகுமதியாகப் பெறுங்கள்
ஒவ்வொரு முறையும் உங்கள் நண்பர் வர்த்தகம் செய்யும்போது, அவர்களின் வர்த்தகக் கட்டணத்தில் 50%ஐ நீங்கள் WRXஇல் வெகுமதியாகப் பெறுவீர்கள்.
- ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் வெகுமதி வழங்கப்படும்
ஒரு நாளுக்கான அனைத்து வெகுமதிகளும் அடுத்த 24 மணிநேரத்தில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுவாக அதிகாலையில்.
- வரம்பற்ற பரிந்துரைகள்
உங்களால் முடிந்த அளவு மற்றும் விரும்பும் அளவு பல நண்பர்களுடன் உங்கள் பரிந்துரை இணைப்பைப் பகிரலாம்.
உங்கள் பரிந்துரைக் குறியீட்டைப் பெறுவது எப்படி?
மொபைல்:
- கணக்கு அமைப்புகளில் இருந்து, இன்வைட் & ஏர்ன் என்பதைக் கிளிக் செய்யவும்
- பரிந்துரை இணைப்பை காபி செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணையத்தளம்:
- முகப்புப் பக்கத்தில்:“இன்வைட் & ஏர்ன்” என்பதை கிளிக் செய்யுங்கள்
2. பரிந்துரை இணைப்பை காபி செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் பரிந்துரைப் பக்கத்தையும் நீங்கள் பார்வையிடலாம். எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? பரிந்துரை அம்சத்தைப் பயன்படுத்தி, போகிற போக்கில் சம்பாதியுங்கள்!
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.